"ஆளுமை:வில்லியம்போல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வில்லியம்போல் ஓர் எழுத்தாளர். இவர் மானிப்பாயிலிருந்து அறிவியல் நூல்களை முதன் முதலாக தமிழில் மொழி பெயர்த்து அச்சேற்றிய கிறீன் வைத்தியரின் மாணவராவார். இவர் நோய் தீர்க்க வைத்தியர்களுக்கு உதவிபுரியும் வகையில் Hooper's Physicians Vade Mecum) என்ற நூலினை  ''வைத்தியாகரம்'' எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூல் 1872ஆம் ஆண்டில் கிறீன் வைத்தியராற் பிரசுரிக்கப்பட்டது.  
+
வில்லியம்போல் ஓர் எழுத்தாளர். இவர் மானிப்பாயிலிருந்து அறிவியல் நூல்களை முதன் முதலாகத் தமிழில் மொழி பெயர்த்து அச்சேற்றிய கிறீன் வைத்தியரின் மாணவராவார். இவர் நோய் தீர்க்க வைத்தியர்களுக்கு உதவிபுரியும் வகையில் Hooper's Physicians Vade Mecum) என்ற நூலை ''வைத்தியாகரம்'' என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூல் 1872 ஆம் ஆண்டு கிறீன் வைத்தியராற் பிரசுரிக்கப்பட்டது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|51}}
 
{{வளம்|963|51}}

02:52, 10 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வில்லியம்போல்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்லியம்போல் ஓர் எழுத்தாளர். இவர் மானிப்பாயிலிருந்து அறிவியல் நூல்களை முதன் முதலாகத் தமிழில் மொழி பெயர்த்து அச்சேற்றிய கிறீன் வைத்தியரின் மாணவராவார். இவர் நோய் தீர்க்க வைத்தியர்களுக்கு உதவிபுரியும் வகையில் Hooper's Physicians Vade Mecum) என்ற நூலை வைத்தியாகரம் என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூல் 1872 ஆம் ஆண்டு கிறீன் வைத்தியராற் பிரசுரிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 51
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வில்லியம்போல்&oldid=192023" இருந்து மீள்விக்கப்பட்டது