"ஆளுமை:விநாயகமூர்த்தி, வெற்றிவேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=விநாயகமூர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=விநாயகமூர்த்தி, வெற்றிவேல்|
+
பெயர்=விநாயகமூர்த்தி|
 
தந்தை=வெற்றிவேல்|
 
தந்தை=வெற்றிவேல்|
தாய்=பாக்கியம்|
+
தாய்=|
பிறப்பு=194.09.15|
+
பிறப்பு=1924.09.15|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=பங்குடாவெளி|
 
ஊர்=பங்குடாவெளி|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர், அதிபர், எழுத்தாளர்|
 
புனைபெயர்=வெற்றி மகன், வேவி, பன்குடாவெளி மூர்த்தி|
 
புனைபெயர்=வெற்றி மகன், வேவி, பன்குடாவெளி மூர்த்தி|
 
}}
 
}}
  
வெற்றிவேல் விநாயகமூர்த்தி மட்டக்களப்பு பங்குடாவெளி எனும் இடத்தில் 1924 செப்டெம்பர், 15ம் திகதி வெற்றிவேலின் மகனாக பிறந்தார்.  
+
விநாயகமூர்த்தி, வெற்றிவேல் (1924.09.15 - ) மட்டக்களப்பு, பங்குடாவெளியைச் சேர்ந்த ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர், அதிபர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பகுத்தறிவுச் சிந்தனையாளர். இவரது தந்தை வெற்றிவேல்.
  
பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான விநாயகமூர்த்தி பல பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் என்பதோடு சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும், கவிஞரும், நாடக ஆசிரியருமாவார்.
+
இவர் முத்தமிழ்க் கழக நிறுவுனராவதுடன் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு தொடர்பான பல படைப்புக்களை உருவாக்கியவர். இவர் இலக்கிய சேவைக்காக இலங்கை ஜனாதிபதியால் கலாசூரி விருதளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
 
இவர் பகுத்தறிவுச் சிந்தனை முத்தமிழ்க் கழக நிறுவுனர். சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு தொடர்பான பல படைப்புக்களை உருவாக்கியவர். இலக்கிய சேவைக்காக இலங்கை குடியரசின் ஜனாதிபதியால் கலாசூரி விருதளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|98-100}}
 
{{வளம்|3771|98-100}}

00:09, 10 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் விநாயகமூர்த்தி
தந்தை வெற்றிவேல்
பிறப்பு 1924.09.15
ஊர் பங்குடாவெளி
வகை ஆசிரியர், அதிபர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விநாயகமூர்த்தி, வெற்றிவேல் (1924.09.15 - ) மட்டக்களப்பு, பங்குடாவெளியைச் சேர்ந்த ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர், அதிபர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பகுத்தறிவுச் சிந்தனையாளர். இவரது தந்தை வெற்றிவேல்.

இவர் முத்தமிழ்க் கழக நிறுவுனராவதுடன் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு தொடர்பான பல படைப்புக்களை உருவாக்கியவர். இவர் இலக்கிய சேவைக்காக இலங்கை ஜனாதிபதியால் கலாசூரி விருதளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 98-100