"ஆளுமை:விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை (1820 - 1880) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை. இவர் இளமையில் வைரவநாத உபாத்தியாரிடம் தமிழும், | + | விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை (1820 - 1880) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை. இவர் இளமையில் வைரவநாத உபாத்தியாரிடம் தமிழும், கங்கபட்டரிடம் சமஸ்கிருதமும் கற்றார். இவர் 1832 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை செமினரியிற் சேர்ந்து கல்வி கற்றுப் பின்னர் தாம் கல்வி பயின்ற கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, ''உதயதாரகை'' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். |
− | இந்தியாவுக்குச் | + | இவர் இந்தியாவுக்குச் சென்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.ஏ. பரீட்சையில் சித்தி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தினர் முதன் முதலாக நடத்திய அப்பரீட்சையில் சித்திபெற்ற இரு யாழ்ப்பாணத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆங்கில - தமிழ் அகராதி, வீச கணிதம், தமிழ்ப் பஞ்சாங்கம், சுப்ரதீபம், கால தீபிகை போன்ற நூல்களை இயற்றினார். |
03:50, 7 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | விசுவநாதபிள்ளை |
தந்தை | வைரவநாதபிள்ளை |
பிறப்பு | 1820 |
இறப்பு | 1880 |
ஊர் | சுதுமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை (1820 - 1880) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை. இவர் இளமையில் வைரவநாத உபாத்தியாரிடம் தமிழும், கங்கபட்டரிடம் சமஸ்கிருதமும் கற்றார். இவர் 1832 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை செமினரியிற் சேர்ந்து கல்வி கற்றுப் பின்னர் தாம் கல்வி பயின்ற கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, உதயதாரகை என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இவர் இந்தியாவுக்குச் சென்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.ஏ. பரீட்சையில் சித்தி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தினர் முதன் முதலாக நடத்திய அப்பரீட்சையில் சித்திபெற்ற இரு யாழ்ப்பாணத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆங்கில - தமிழ் அகராதி, வீச கணிதம், தமிழ்ப் பஞ்சாங்கம், சுப்ரதீபம், கால தீபிகை போன்ற நூல்களை இயற்றினார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 196-198
- நூலக எண்: 13816 பக்கங்கள் 34-43
- நூலக எண்: 11601 பக்கங்கள் 101-113