"ஆளுமை:வாமதேவன், முத்துத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=வாமதேவன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | வாமதேவன், முத்துத்தம்பி (1942.04.19 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் | + | வாமதேவன், முத்துத்தம்பி (1942.04.19 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவரது தந்தை முத்துத்தம்பி. 40 வருட காலம் கலைத்துறையில் பணியாற்றி வரும் இவர், 1970 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை நிருபராகவும் 1987 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் 2001 ஆம் ஆண்டு வலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும், 2005ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும், ஐக்கிய தீபம் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் நாடகங்கள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள், சிறுகதைகள், கண்காட்சிகள், விமர்சனங்கள் அரசியல் கட்டுரைகளையும் இவர் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார். |
03:03, 7 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வாமதேவன் |
தந்தை | முத்துத்தம்பி |
பிறப்பு | 1942.04.19 |
ஊர் | தெல்லிப்பளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வாமதேவன், முத்துத்தம்பி (1942.04.19 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவரது தந்தை முத்துத்தம்பி. 40 வருட காலம் கலைத்துறையில் பணியாற்றி வரும் இவர், 1970 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை நிருபராகவும் 1987 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் 2001 ஆம் ஆண்டு வலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும், 2005ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும், ஐக்கிய தீபம் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் நாடகங்கள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள், சிறுகதைகள், கண்காட்சிகள், விமர்சனங்கள் அரசியல் கட்டுரைகளையும் இவர் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 48