"ஆளுமை:லலிதாம்பாள், மகாதேவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=லலிதாம்பாள் மகாதேவன்| | + | பெயர்=லலிதாம்பாள், மகாதேவன்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | லலிதாம்பாள் மகாதேவன் (1943.09.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக் கலைஞர். வட்டுக்கோட்டை முத்துக்குமாரசுவாமி சர்மா, கலாபூஷணம் கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் | + | லலிதாம்பாள், மகாதேவன் (1943.09.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக் கலைஞர். வட்டுக்கோட்டை முத்துக்குமாரசுவாமி சர்மா, கலாபூஷணம் கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் இசையைக் கற்ற இவர், வட இலங்கை சங்கீத சபையின் தரம் 5 பரீட்சையில் சித்தி பெற்றுச் சங்கீத ஆசிரியராகப் பணியாற்றியதோடு பல இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி வலிகாமம் மேற்கு, கலாச்சாரப் பேரவை ''கலைவாருதி'' என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|79}} | {{வளம்|15444|79}} |
01:11, 6 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | லலிதாம்பாள், மகாதேவன் |
பிறப்பு | 1943.09.24 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
லலிதாம்பாள், மகாதேவன் (1943.09.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக் கலைஞர். வட்டுக்கோட்டை முத்துக்குமாரசுவாமி சர்மா, கலாபூஷணம் கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் இசையைக் கற்ற இவர், வட இலங்கை சங்கீத சபையின் தரம் 5 பரீட்சையில் சித்தி பெற்றுச் சங்கீத ஆசிரியராகப் பணியாற்றியதோடு பல இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி வலிகாமம் மேற்கு, கலாச்சாரப் பேரவை கலைவாருதி என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 79