"ஆளுமை:ராஜன், துரைராஜசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ராஜன், துரை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ராஜன், துரைராஜசிங்கம்|
+
பெயர்=ராஜன்|
 
தந்தை=துரைராஜசிங்கம்|
 
தந்தை=துரைராஜசிங்கம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
து.ராஜன் (1960.08.28 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை துரைராஜசிங்கம். கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரை கல்வி கற்றுள்ள இவர் மிருதங்கம், புல்லாங்குழல், ஏனைய தாள வாத்தியங்களை வாசிப்பதிலும் வல்லவரக விளங்குகின்றார்.  
+
ராஜன், துரைராஜசிங்கம் (1960.08.28 - ) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை துரைராஜசிங்கம். இவர் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரை கல்வி கற்று மிருதங்கம், புல்லாங்குழல், ஏனைய தாள வாத்தியங்களை வாசிப்பதில் வல்லவராக விளங்குகின்றார்.  
  
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தால் பல தடவைகள் இவரது மிருதங்கக் கச்சேரி ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டம், வன்னி மாவட்டம், கிழக்கு மாகாணம் உட்பட தமிழர் வாழும் இடங்களில் தனது மிருதங்க இசையை ஆர்றுகைப்படுத்தியுள்ள இவர் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ கால இசை நிகழ்விகளில் கலந்து சிறப்பித்துள்ளார். மேலும் வட இலங்கை சங்கீத சபையினர் நடத்திவரும் பரீட்சையில் சித்தியெய்தி ''கலாவித்தகர்'' என்னும் பட்டச் சான்றிதழ் இவர் பெர்றுள்ளார்.
+
இவரது மிருதங்கக் கச்சேரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டம், வன்னி, கிழக்கு மாகாணம் உட்படத் தமிழர்கள் வாழும் இடங்களில் தனது மிருதங்க இசையை ஆற்றுகைப்படுத்தியுள்ள இவர், நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ கால இசை நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்துள்ளார். மேலும் வட இலங்கைச் சங்கீத சபையினர் நடத்திவரும் பரீட்சையில் சித்தியெய்தி ''கலாவித்தகர்'' என்னும் பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|133}}
 
{{வளம்|7571|133}}

02:27, 5 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ராஜன்
தந்தை துரைராஜசிங்கம்
பிறப்பு 1960.08.28
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜன், துரைராஜசிங்கம் (1960.08.28 - ) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை துரைராஜசிங்கம். இவர் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரை கல்வி கற்று மிருதங்கம், புல்லாங்குழல், ஏனைய தாள வாத்தியங்களை வாசிப்பதில் வல்லவராக விளங்குகின்றார்.

இவரது மிருதங்கக் கச்சேரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டம், வன்னி, கிழக்கு மாகாணம் உட்படத் தமிழர்கள் வாழும் இடங்களில் தனது மிருதங்க இசையை ஆற்றுகைப்படுத்தியுள்ள இவர், நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ கால இசை நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்துள்ளார். மேலும் வட இலங்கைச் சங்கீத சபையினர் நடத்திவரும் பரீட்சையில் சித்தியெய்தி கலாவித்தகர் என்னும் பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 133