"ஆளுமை:ரஜீந்திரன், பிச்சையப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ரஜீந்திரன், பிச்சையப்பா|
+
பெயர்=ரஜீந்திரன்|
 
தந்தை=பிச்சையப்பா|
 
தந்தை=பிச்சையப்பா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பி. ரஜீந்திரன் (1963.02.12 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை பிச்சையப்பா. நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்றுத் தேறிய இவர் நாதஸ்வர இசையினை தொழிலாகக் கொண்டவர். யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னணி இசைக் குழுவாக இவரது இசைக்குழு காணப்பட்டது.  
+
ரஜீந்திரன், பிச்சையப்பா (1963.02.12 - ) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை பிச்சையப்பா. நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று இவர், நாதஸ்வர இசையைத் தொழிலாகக் கொண்டவர். இவரது இசைக்குழு யாழ்ப்பாணத்தில் முன்னணி இசைக் குழுவாகக் காணப்பட்டது.  
  
முப்பது வருடங்களுக்கு மேலாக நாதஸ்வர இசையை அரங்குகளில் ஆற்றுகைப்படுத்திவரும் இவர் சமூக மட்டங்களில் பாராட்டுதல்களையும், கௌரவங்களையும் பெற்றுள்ளார். இவருக்கு ''லயநாத விநோதன்'', "நாதஸ்வர இளவரசன்'' ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
+
முப்பது வருடங்களுக்கு மேலாக நாதஸ்வர இசையை அரங்குகளில் ஆற்றுகைப்படுத்திவரும் இவர்சமூக மட்டங்களில் பாராட்டுக்களையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். இவருக்கு ''லயநாத விநோதன்'', "நாதஸ்வர இளவரசன்'' ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|135}}
 
{{வளம்|7571|135}}

22:23, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ரஜீந்திரன்
தந்தை பிச்சையப்பா
பிறப்பு 1963.02.12
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரஜீந்திரன், பிச்சையப்பா (1963.02.12 - ) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை பிச்சையப்பா. நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று இவர், நாதஸ்வர இசையைத் தொழிலாகக் கொண்டவர். இவரது இசைக்குழு யாழ்ப்பாணத்தில் முன்னணி இசைக் குழுவாகக் காணப்பட்டது.

முப்பது வருடங்களுக்கு மேலாக நாதஸ்வர இசையை அரங்குகளில் ஆற்றுகைப்படுத்திவரும் இவர், சமூக மட்டங்களில் பாராட்டுக்களையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். இவருக்கு லயநாத விநோதன், "நாதஸ்வர இளவரசன் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 135