"ஆளுமை:யோகேஸ்வரன், பாலசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யோகேஸ்வரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யோகேஸ்வரன், பாலசிங்கம் (1968.12.08 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பாலசிங்கம். நா. தாமோதரம்பிள்ளை, பொன்னுத்துரை ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் 1989ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.  
+
யோகேஸ்வரன், பாலசிங்கம் (1968.12.08 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பாலசிங்கம். நா. தாமோதரம்பிள்ளை, பொன்னுத்துரை ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர், 1989 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.  
  
பண்டார வன்னியன் உட்பட பல நாட்டுக்கூத்துக்களை இவர் யாழ்ப்பாணம், கொக்குவில், ஊர்காவற்துறை, அனலைதீவு ஆகிய இடங்களில் அரங்கேற்றியுள்ளார்.  
+
இவர் பண்டார வன்னியன் உட்படப் பல நாட்டுக்கூத்துக்களை யாழ்ப்பாணம், கொக்குவில், ஊர்காவற்துறை, அனலைதீவு ஆகிய இடங்களில் அரங்கேற்றியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|214-215}}
 
{{வளம்|15444|214-215}}

22:39, 4 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் யோகேஸ்வரன்
தந்தை பாலசிங்கம்
பிறப்பு 1968.12.08
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகேஸ்வரன், பாலசிங்கம் (1968.12.08 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பாலசிங்கம். நா. தாமோதரம்பிள்ளை, பொன்னுத்துரை ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர், 1989 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் பண்டார வன்னியன் உட்படப் பல நாட்டுக்கூத்துக்களை யாழ்ப்பாணம், கொக்குவில், ஊர்காவற்துறை, அனலைதீவு ஆகிய இடங்களில் அரங்கேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 214-215