"ஆளுமை:முஹம்மத், முக்தார் ஆலிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=முஹம்மத் | + | பெயர்=முஹம்மத்| |
− | தந்தை=| | + | தந்தை=முக்தார் ஆலிம் | |
− | தாய்=| | + | தாய்=ஸித்தி ஆயிஸா| |
பிறப்பு=1930| | பிறப்பு=1930| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=| | + | ஊர்=வெலிகாமம்| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | முஹம்மத் (1930-) ஓர் எழுத்தாளர், பன்னூலாசிரியர், ஆசிரியர், அதிபர், அநாதை இல்லப் பணிப்பாளார். இவர் அறிவுப் பொக்கிஷம் என்னும் விருது பெற்றவர். | + | முஹம்மத், முக்தார் ஆலிம் (1930-) வெலிகாமத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பன்னூலாசிரியர், ஆசிரியர், அதிபர், அநாதை இல்லப் பணிப்பாளார். இவரது தந்தை முக்தார் ஆலிம்; இவரது தாய் ஸித்தி ஆயிஸா. இவர் 1946 இல் தினகரனில் ஏமாந்தசிறுவன் என்னும் முதலாவது குட்டிக்கதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். இவர் அறிவுப் பொக்கிஷம் என்னும் விருது பெற்றவர். |
05:31, 3 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முஹம்மத் |
தந்தை | முக்தார் ஆலிம் |
தாய் | ஸித்தி ஆயிஸா |
பிறப்பு | 1930 |
ஊர் | வெலிகாமம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முஹம்மத், முக்தார் ஆலிம் (1930-) வெலிகாமத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பன்னூலாசிரியர், ஆசிரியர், அதிபர், அநாதை இல்லப் பணிப்பாளார். இவரது தந்தை முக்தார் ஆலிம்; இவரது தாய் ஸித்தி ஆயிஸா. இவர் 1946 இல் தினகரனில் ஏமாந்தசிறுவன் என்னும் முதலாவது குட்டிக்கதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். இவர் அறிவுப் பொக்கிஷம் என்னும் விருது பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 3052 பக்கங்கள் 81-82