"ஆளுமை:முகமட் இமாம் ஹன்பல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முகமட் இமாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முகமட் இமாம் ஹன்பல் ஓர் எழுத்தாளர். மன்னாரை சேர்ந்த இவர் இபுனு இமாம், வி, பாவலன், கலைசுதன், புலவர் பேரன் ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள் என்பன எழுதுயுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், நவமணி, வீரகேசரி, தினமுரசு என்பனவற்றில் வெளிவந்தன. நாடகம், வில்லிசை, கவியரங்குகளிலும் ஈடுபட்டுள்ளார். முஸ்லிம்குரல் பத்திரிகைக்கு செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் நவமணி பத்திரிகையின் செய்தியாளராவார்.
+
முகமட் இமாம் ஹன்பல் மன்னாரைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் இபுனு இமாம், வி, பாவலன், கலைசுதன், புலவர் பேரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள் என்பவற்றை  எழுதியதுடன் நாடகம், வில்லிசை, கவியரங்குகளிலும் ஈடுபட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், நவமணி, வீரகேசரி, தினமுரசு என்பனவற்றில் வெளிவந்தன. இவர் முஸ்லிம்குரல் பத்திரிகைக்குச் செய்திகளை எழுதியதுடன் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராவார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

04:54, 28 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முகமட் இமாம் ஹன்பல்
பிறப்பு
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகமட் இமாம் ஹன்பல் மன்னாரைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் இபுனு இமாம், வி, பாவலன், கலைசுதன், புலவர் பேரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகம், வில்லிசை, கவியரங்குகளிலும் ஈடுபட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், நவமணி, வீரகேசரி, தினமுரசு என்பனவற்றில் வெளிவந்தன. இவர் முஸ்லிம்குரல் பத்திரிகைக்குச் செய்திகளை எழுதியதுடன் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 101-102


வெளி இணைப்புக்கள்