"ஆளுமை:மிக்கேல்பிள்ளை, பிரான்சீஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மிக்கேல்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மிக்கேல்பிள்ளை, பிரான்சீஸ் (1930.05.07 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பிரான்சீஸ். இவர் 1955இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்தார்.  
+
மிக்கேல்பிள்ளை, பிரான்சீஸ் (1930.05.07 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பிரான்சீஸ். இவர் 1955 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்தார்.  
  
குமணன், குற்றவாளிக் கூண்டிலே உட்பட 10க்கும் மேற்ப்பட்ட நாடகங்களும் வீரமாதேவி, புரட்சித்துறவி, தியாகராகங்கள், போருக்குப் பின், நந்திவர்மன், போர்க்களம் போன்ற நாட்டுக்கூத்துக்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன.  
+
இவரால் குமணன், குற்றவாளிக் கூண்டிலே உட்பட 10 இற்கும் மேற்பட்ட நாடகங்களும் வீரமாதேவி, புரட்சித்துறவி, தியாக ராகங்கள், போருக்குப் பின், நந்திவர்மன், போர்க்களம் போன்ற நாட்டுக்கூத்துக்களும் எழுதப்பட்டுள்ளன.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|209}}
 
{{வளம்|15444|209}}
 +
{{வளம்|15514|164-176}}

03:19, 28 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மிக்கேல்பிள்ளை
தந்தை பிரான்சீஸ்
பிறப்பு 1930.05.07
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மிக்கேல்பிள்ளை, பிரான்சீஸ் (1930.05.07 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பிரான்சீஸ். இவர் 1955 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்தார்.

இவரால் குமணன், குற்றவாளிக் கூண்டிலே உட்பட 10 இற்கும் மேற்பட்ட நாடகங்களும் வீரமாதேவி, புரட்சித்துறவி, தியாக ராகங்கள், போருக்குப் பின், நந்திவர்மன், போர்க்களம் போன்ற நாட்டுக்கூத்துக்களும் எழுதப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 209
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 164-176