"ஆளுமை:மாணிக்கம், கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மாணிக்கம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மாணிக்கம், கார்த்திகேசு|
+
பெயர்=மாணிக்கம்|
 
தந்தை=கார்த்திகேசு|
 
தந்தை=கார்த்திகேசு|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
 
வகை=வர்த்தகர்|
 
வகை=வர்த்தகர்|
புனைபெ
+
புனைபெயர்=|
யர்=|
 
 
}}
 
}}
கார்த்திகேசு மாணிக்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் மருதானையில் பெரிய பழக்கடை வைத்திருந்தார், இதனால் இவரை எல்லோரும் ''பழக்கடை மணிக்கம்'' என்றே அழைத்தனர்.
 
  
கொழும்பிலும் புங்குடுதீவிலும் பிரபலம் பெற்று விளங்கிய இவர் பொதுமக்களுக்கு பெரிதாக உதவி செய்தார். வல்லன் இலுப்பண்டை நாச்சிமார் கோவிலின் வளர்ச்சிக்கு இவர் முன்னின்று உழைத்தார். அக் கோவிலின் அன்னதான வழங்கலையும் மிகவும் பிரமாதமாக செய்து முடித்தார். இவர் ஒரு சிறந்த சமூகத் தொண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+
மாணிக்கம், கார்த்திகேசு புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் மருதானையில் பெரிய பழக்கடை வைத்திருந்ததால் எல்லோரும் ''பழக்கடை மாணிக்கம்'' என்றே அழைத்தனர்.
 +
 
 +
கொழும்பிலும் புங்குடுதீவிலும் பிரபலம் பெற்று விளங்கிய இவர், பொதுமக்களுக்குப் பல உதவிகள் செய்தார். இவர் வல்லன் இலுப்பண்டை நாச்சிமார் கோவிலின் வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்தார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|269}}
 
{{வளம்|11649|269}}

04:16, 27 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மாணிக்கம்
தந்தை கார்த்திகேசு
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணிக்கம், கார்த்திகேசு புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் மருதானையில் பெரிய பழக்கடை வைத்திருந்ததால் எல்லோரும் பழக்கடை மாணிக்கம் என்றே அழைத்தனர்.

கொழும்பிலும் புங்குடுதீவிலும் பிரபலம் பெற்று விளங்கிய இவர், பொதுமக்களுக்குப் பல உதவிகள் செய்தார். இவர் வல்லன் இலுப்பண்டை நாச்சிமார் கோவிலின் வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 269