"ஆளுமை:மாசிலாமணி, முத்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மாசிலாமணி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மாசிலாமணி, முத்தையா (1937.09.02 - ) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. 1965இலிருந்து இவர் நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். 1961இல் காணி ஆணையாளர் திணைக்களத்தில் குடியேற்ற அதிகாரியாகவும், 1984இல் பதவி உயர்வு பெற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு காணி அதிகாரியாக கடமையாற்றி 1921இல் ஓய்வு பெற்றார்.
+
மாசிலாமணி, முத்தையா (1937.09.02 - ) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் 1965 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்ததுடன் 1961 இல் காணி ஆணையாளர் திணைக்களத்தில் குடியேற்ற அதிகாரியாகவும் 1984 இல் பதவி உயர்வு பெற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் காணி அதிகாரியாகக் கடமையாற்றி 1921 இல் ஓய்வு பெற்றார்.
  
இவர் 100க்கும் மேற்ப்பட்ட நாடகப் பிரதியாக்கங்களை செய்துள்ளார். அவற்றுள் பெரும்பாலனவை இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன.  
+
இவர் 100 இற்கும் மேற்பட்ட நாடகப் பிரதியாக்கங்களைச் செய்துள்ளார். அவற்றுள் பெரும்பாலனவை இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|208}}
 
{{வளம்|15444|208}}

05:01, 27 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மாசிலாமணி
தந்தை முத்தையா
பிறப்பு 1937.09.02
ஊர் தாவடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாசிலாமணி, முத்தையா (1937.09.02 - ) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் 1965 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்ததுடன் 1961 இல் காணி ஆணையாளர் திணைக்களத்தில் குடியேற்ற அதிகாரியாகவும் 1984 இல் பதவி உயர்வு பெற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் காணி அதிகாரியாகக் கடமையாற்றி 1921 இல் ஓய்வு பெற்றார்.

இவர் 100 இற்கும் மேற்பட்ட நாடகப் பிரதியாக்கங்களைச் செய்துள்ளார். அவற்றுள் பெரும்பாலனவை இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 208