"ஆளுமை:மல்லிகா கீர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மல்லிகா கீர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மல்லிகா கீர்த்தி ஓர் நடிகை. நடிகவேள் லடீஸ் வீரமணியின் "சலோமியின் சபதம்" நாடகத்தில் சிறிய பாத்திரம் மூலமாக அறிமுகமானவர். இவர் சிங்களத் திரைப்படங்களௌக்கு நடன இயக்குனராகப் பணியாற்றியவர். கலைஞர் கலைச்செல்வனின் "சிறுக்கியும் பொறுக்கியும்", அந்தனி ஜீவாவின் "அக்கினிப் பூக்கள்" போன்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.
+
மல்லிகா கீர்த்தி ஓர் நடிகை. இவர் நடிகவேள் லடீஸ் வீரமணியின் "சலோமியின் சபதம்" நாடகத்தில் சிறிய பாத்திரம் மூலமாக அறிமுகமானவர். இவர் சிங்களத் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றியதுடன் கலைஞர் கலைச்செல்வனின் "சிறுக்கியும் பொறுக்கியும்", அந்தனி ஜீவாவின் "அக்கினிப் பூக்கள்" போன்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:14, 27 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மல்லிகா கீர்த்தி
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மல்லிகா கீர்த்தி ஓர் நடிகை. இவர் நடிகவேள் லடீஸ் வீரமணியின் "சலோமியின் சபதம்" நாடகத்தில் சிறிய பாத்திரம் மூலமாக அறிமுகமானவர். இவர் சிங்களத் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றியதுடன் கலைஞர் கலைச்செல்வனின் "சிறுக்கியும் பொறுக்கியும்", அந்தனி ஜீவாவின் "அக்கினிப் பூக்கள்" போன்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 196


வெளி இணைப்புக்கள்