"ஆளுமை:மஜீத், எம். எஸ். ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மஜீத், எம். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மஜீத், எம். எஸ். ஏ. |
+
பெயர்=மஜீத்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மஜீத் (பி. 1934) ஓர் எழுத்தாளர். காலியைச் சேர்ந்தவர். ஆசிரியராகவும், அதிபராகவும், கலையமுதம் எனும் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். காதிப் எனும் புனைபெயர் கொண்ட இவர் தமிழ் சிங்களப் பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதியுள்ளார். அறிவுக் களஞ்சியம் எனும் விருது பெற்றவர்.
+
மஜீத், எம். எஸ். ஏ. (1934-) காலியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் கலையமுதம் என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். காதிப் என்னும் புனைபெயர் கொண்ட இவர், தமிழ் சிங்களப் பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதியுள்ளார். இவர் அறிவுக் களஞ்சியம் என்னும் விருது பெற்றவர்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

05:37, 26 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மஜீத்
பிறப்பு 1934
ஊர் காலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஜீத், எம். எஸ். ஏ. (1934-) காலியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் கலையமுதம் என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். காதிப் என்னும் புனைபெயர் கொண்ட இவர், தமிழ் சிங்களப் பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதியுள்ளார். இவர் அறிவுக் களஞ்சியம் என்னும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 73-74

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மஜீத்,_எம்._எஸ்._ஏ.&oldid=190304" இருந்து மீள்விக்கப்பட்டது