"ஆளுமை:பொன்னையா, நாகமுத்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=பொன்னையா | + | பெயர்=பொன்னையா | |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | நா. | + | பொன்னையா, நா. யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளிலும் இலக்கிய விமர்சனத் துறையிலும் சேவை செய்தார். இவர் 'குரும்பசிட்டி சன்மார்க்க சபையை'' உருவாக்குவதில் முன்னின்று உழைத்ததோடு அதனூடாகச் சமய வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் அரும்பங்காற்றினார். இவர் 1930 ஆம் ஆண்டு "ஈழகேசரி" வாரப் பத்திரிகையை ஆரம்பித்துச் சிறப்பாக நடாத்தியதுடன் இப்பத்திரிகை 1958 ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
03:23, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பொன்னையா |
பிறப்பு | |
ஊர் | குரும்பசிட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னையா, நா. யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளிலும் இலக்கிய விமர்சனத் துறையிலும் சேவை செய்தார். இவர் 'குரும்பசிட்டி சன்மார்க்க சபையை உருவாக்குவதில் முன்னின்று உழைத்ததோடு அதனூடாகச் சமய வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் அரும்பங்காற்றினார். இவர் 1930 ஆம் ஆண்டு "ஈழகேசரி" வாரப் பத்திரிகையை ஆரம்பித்துச் சிறப்பாக நடாத்தியதுடன் இப்பத்திரிகை 1958 ஆம் ஆண்டு வரை வெளிவந்தது.
வளங்கள்
- நூலக எண்: 338 பக்கங்கள் (பின் அட்டை)
- நூலக எண்: 4293 பக்கங்கள் 129-130