"ஆளுமை:பொன்னையா, சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=பொன்னையா | + | பெயர்=பொன்னையா| |
தந்தை=சின்னத்தம்பி| | தந்தை=சின்னத்தம்பி| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சின்னத்தம்பி | + | பொன்னையா, சின்னத்தம்பி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் புறக்கோட்டை கே.சிவசங்கரன்பிள்ளை ஸ்தாபனத்தில் கடமையாற்றியபோது சிறந்த நிர்வாகியாக விளங்கியதோடு குமாரவேல் கம்பனியில் ஒரு பங்காளராகச் சேர்ந்து தனது மூத்தமகன் ஶ்ரீ வைகுந்தவாசனுக்கு அதன் பங்கை வழங்கினார். |
− | + | பாணாவிடைச் சிவன்கோவிலுடன் பரம்பரைத் தொடர்புடைய இவர், பட்டயகார அம்மன் கோவிலின் நிர்வாக சபையில் அங்கத்தவராகவும் புங்குடுதீவு 4 ஆம் வட்டார வீரகத்தி விநாயகர் ஆலய நிர்வாக உறுப்பினராகவும் இருந்து திறம்பச் செயலாற்றினார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|263}} | {{வளம்|11649|263}} |
03:09, 23 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பொன்னையா |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னையா, சின்னத்தம்பி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் புறக்கோட்டை கே.சிவசங்கரன்பிள்ளை ஸ்தாபனத்தில் கடமையாற்றியபோது சிறந்த நிர்வாகியாக விளங்கியதோடு குமாரவேல் கம்பனியில் ஒரு பங்காளராகச் சேர்ந்து தனது மூத்தமகன் ஶ்ரீ வைகுந்தவாசனுக்கு அதன் பங்கை வழங்கினார்.
பாணாவிடைச் சிவன்கோவிலுடன் பரம்பரைத் தொடர்புடைய இவர், பட்டயகார அம்மன் கோவிலின் நிர்வாக சபையில் அங்கத்தவராகவும் புங்குடுதீவு 4 ஆம் வட்டார வீரகத்தி விநாயகர் ஆலய நிர்வாக உறுப்பினராகவும் இருந்து திறம்பச் செயலாற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 263