"ஆளுமை:பொன்னரசி, கோபாலரட்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பொன்னரசி, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பொன்னரசி (பி. 1955, ஜுலை 09) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பன எழுதியுள்ளார். அத்துடன் நோர்வேஜிய மொழியிலிருந்து சிறுவர்களுக்குத் தேவையான பல கதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நோர்வேயில் தாய்மொழி ஆசிரியையாகவும், சிறுவர் பாடசாலை உதவியாளராகவும் பணியாற்றியவர்.
+
பொன்னரசி, கோபாலரட்ணம் (1955.07.09-) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியதுடன் நோர்வேஜிய மொழியிலிருந்து சிறுவர்களுக்குத் தேவையான பல கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் நோர்வேயில் தாய்மொழி ஆசிரியையாகவும் சிறுவர் பாடசாலை உதவியாளராகவும் பணியாற்றியவர்.
  
  

02:46, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னரசி, கோபாலரட்ணம்
பிறப்பு 1955.07.09
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னரசி, கோபாலரட்ணம் (1955.07.09-) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியதுடன் நோர்வேஜிய மொழியிலிருந்து சிறுவர்களுக்குத் தேவையான பல கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் நோர்வேயில் தாய்மொழி ஆசிரியையாகவும் சிறுவர் பாடசாலை உதவியாளராகவும் பணியாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 39-47

வெளி இணைப்புக்கள்

வெளி இணைப்புக்கள்