"ஆளுமை:பொன்னம்பலம், மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பொன்னம்பலம், மு. (1939) அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலதுறைகளிலும் இவர் பங்களித்துள்ளார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான 'அது' 1968 இல் வெளிவந்தது.  
+
பொன்னம்பலம், மு. (1939-) புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலதுறைகளிலும் பங்களித்துள்ளார். இவர் 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார். இவரது முதற்கவிதைத் தொகுதியான 'அது' 1968 இல் வெளிவந்தது.  
  
இவர் அது, அகவெளி சமிக்ஞைகள், கடலும் கரையும், காலி லீலை போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டொலர்களை வழங்கியது.
+
இவர் அது, அகவெளி சமிக்ஞைகள், கடலும் கரையும், காலி லீலை போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டொலர்களை வழங்கியது.
  
00:49, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னம்பலம்
பிறப்பு 1939
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், மு. (1939-) புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலதுறைகளிலும் பங்களித்துள்ளார். இவர் 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார். இவரது முதற்கவிதைத் தொகுதியான 'அது' 1968 இல் வெளிவந்தது.

இவர் அது, அகவெளி சமிக்ஞைகள், கடலும் கரையும், காலி லீலை போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டொலர்களை வழங்கியது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 77
  • நூலக எண்: 11649 பக்கங்கள் 242-243
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 91-98
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பொன்னம்பலம்,_மு.&oldid=189970" இருந்து மீள்விக்கப்பட்டது