"ஆளுமை:பொன்னம்பலம், நா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பொன்னம்பலம், நா.|
+
பெயர்=பொன்னம்பலம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
காரைநகர் வலந்தலை எனும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர். காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் தமிழ் படித்த பின் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்று அதன் மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் சேர்ந்து கணக்காளர் ஆனார்.
+
பொன்னம்பலம், நா காரைநகர், வலந்தலையைச் சேர்ந்த கணக்காளர். இவர் காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் தமிழ் படித்த பின்னர், இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்று அதன் மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் சேர்ந்தார்..
  
காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கியவர் இவரே. இவரே அச்சபையின் முதற் செயலாளர். இவர் மாவட்ட வித்தியாதரிசியாக இருந்த தம்பிப்பிள்ளையின் மகளை விவாகம் செய்து வாழ்ந்து வந்த காலத்தில் அகால மரணமடைந்தார்.
+
இவர் காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கி அச்சபையின் முதற் செயலாளரானார். இவர் மாவட்ட வித்தியாதரிசியாக இருந்த தம்பிப்பிள்ளையின் மகளை விவாகம் செய்து வாழ்ந்து வந்த காலத்தில் அகால மரணமடைந்தார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|315}}
 
{{வளம்|3769|315}}

00:44, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கணக்காளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், நா காரைநகர், வலந்தலையைச் சேர்ந்த கணக்காளர். இவர் காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் தமிழ் படித்த பின்னர், இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்று அதன் மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் சேர்ந்தார்..

இவர் காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கி அச்சபையின் முதற் செயலாளரானார். இவர் மாவட்ட வித்தியாதரிசியாக இருந்த தம்பிப்பிள்ளையின் மகளை விவாகம் செய்து வாழ்ந்து வந்த காலத்தில் அகால மரணமடைந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 315
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பொன்னம்பலம்,_நா.&oldid=189959" இருந்து மீள்விக்கப்பட்டது