"ஆளுமை:பிலிப்பு, செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பிலிப்பு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பிலிப்பு, செ. மன்னார், முருங்கனைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். நாடகங்கள் எழுதியும் அண்ணாவியாக இருந்து நாடகங்களை நெறிப்படுத்தியும் வந்த இவர் இசைமாலைத்தாழ்வு இயல் இசை நாடகக் கலாமன்றம் என்ற கலாமன்றத்தை 1996இல் உருவாக்கி இயக்கி வந்தார். இலங்கை கலாசாரத் திணைக்களத்தின் கலாபூஷண விருதையும் இவர் பெற்றுள்ளார்.
+
பிலிப்பு, செ. மன்னார், முருங்கனைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். இவர் நாடகங்கள் எழுதியதுடன் அண்ணாவியாராக இருந்து நாடகங்களை நெறிப்படுத்தியும் வந்தார். இவர் இசைமாலைத்தாழ்வு இயல் இசை நாடகக் கலாமன்றம் என்ற கலாமன்றத்தை 1996 இல் உருவாக்கி இயக்கி வந்தார். இவர் இலங்கை கலாச்சாரத் திணைக்களத்தின் கலாபூஷண விருதைப் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16379|52}}
 
{{வளம்|16379|52}}

00:53, 21 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பிலிப்பு
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிலிப்பு, செ. மன்னார், முருங்கனைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். இவர் நாடகங்கள் எழுதியதுடன் அண்ணாவியாராக இருந்து நாடகங்களை நெறிப்படுத்தியும் வந்தார். இவர் இசைமாலைத்தாழ்வு இயல் இசை நாடகக் கலாமன்றம் என்ற கலாமன்றத்தை 1996 இல் உருவாக்கி இயக்கி வந்தார். இவர் இலங்கை கலாச்சாரத் திணைக்களத்தின் கலாபூஷண விருதைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 52
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பிலிப்பு,_செ.&oldid=189634" இருந்து மீள்விக்கப்பட்டது