"ஆளுமை:பிச்சையப்பா, வேலாயுதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பிச்சையப்பா, ரி. வி. |
+
பெயர்=பிச்சையப்பா|
 
தந்தை=வேலாயுதம்|
 
தந்தை=வேலாயுதம்|
 
தாய்=நாகரத்தினம்|
 
தாய்=நாகரத்தினம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
+
பிச்சையப்பா, வேலாயுதம் (1934-) ஓர் வயலின் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம்; இவரது தாய் நாகரத்தினம். இவர் பிடிற் சக்கரவர்த்தி புத்துவாட்டி சோமசுந்தரத்திடம் வயலின் இசையைக் கற்று இலங்கை, தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கெல்லாம் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1962 - 1987 காலப்பகுதியில் வாத்தியக் கலைஞராகவும் இசையமைப்பாளராகவும் வாத்திய இசைக்குழுப் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியவர். இவர் 'நல்லை நகர் தாஸன்' என்ற புனைபெயரில் சஞ்சாரி கீதங்கள், வர்ணங்கள், கீர்த்தனைகள், ஸ்வரஜதி, தில்லானா என்பவற்றை இயற்றியிருக்கின்றார்.
ரி.வி. பிச்சையப்பா  (பி. 1934) ஓர் வயலின் கலைஞர் ஆவார். இவருடைய  தந்தை வேலாயுதம், தாயார் நாகரத்தினம். இவர் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1962 - 1987 காலப்பகுதியில் வாத்தியக் கலைஞராகவும், இசையமைப்பாளராகவும், வாத்திய இசைக்குழுப் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியவர்.  பிடில்ச் சக்கரவர்த்தி  புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்களிடம் வயலின் இசையைக் கற்ற இவர் பிரபலமான இலங்கை தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கெல்லாம் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார். இவர் 'நல்லை நகர் தாஸன்' என்ற புனைபெயரில் சஞ்சாரி கீதங்கள், வர்ணங்கள், கீர்த்தனைகள், ஸ்வரஜதி, தில்லானா என்பவற்றையும் இயற்றியிருக்கின்றார்.
 
22:27, 20 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பிச்சையப்பா
தந்தை வேலாயுதம்
தாய் நாகரத்தினம்
பிறப்பு 1934
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிச்சையப்பா, வேலாயுதம் (1934-) ஓர் வயலின் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம்; இவரது தாய் நாகரத்தினம். இவர் பிடிற் சக்கரவர்த்தி புத்துவாட்டி சோமசுந்தரத்திடம் வயலின் இசையைக் கற்று இலங்கை, தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கெல்லாம் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1962 - 1987 காலப்பகுதியில் வாத்தியக் கலைஞராகவும் இசையமைப்பாளராகவும் வாத்திய இசைக்குழுப் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியவர். இவர் 'நல்லை நகர் தாஸன்' என்ற புனைபெயரில் சஞ்சாரி கீதங்கள், வர்ணங்கள், கீர்த்தனைகள், ஸ்வரஜதி, தில்லானா என்பவற்றை இயற்றியிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 567

வெளி இணைப்புக்கள்