"ஆளுமை:பாலச்சந்திரன், நீக்கிளஸ் மரியதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலச்சந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பாலச்சந்திரன், நீக்கிளஸ் மரியதாஸ் (1952.06.17 - ) யாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிளஸ் மரியதாஸ். க. பொ. த. உயர்தரம் வரை கல்வி கற்ற இவர் பாடசாலை காலத்தில் இருந்தே கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.  
+
பாலச்சந்திரன், நீக்கிளஸ் மரியதாஸ் (1952.06.17 - ) யாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிளஸ் மரியதாஸ். க. பொ. த. உயர்தரம் வரை கல்வி கற்ற இவர், பாடசாலைக் காலத்தில் இருந்தே கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.  
  
ஷேக்ஸ்பியரின் வெனிசின் வர்த்தகன் எனும் நாடகத்தில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன் யாழ்ப்பாண மறைக்கல்வி நிலைய நிகழ்ச்சிகளுக்காக இலங்கை வானொலி கத்தோலிக்கச் சேவையின் புதிய உலகம், சிறுவர் உலகம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ரூபவாஹினி தொலைக்காட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கான புதுவரலாறு நாமே படைப்போம் எனும் நாடாவிலும் இவர் பாடியுள்ளார். மேலும் 1997இல் மன்னார் விடத்தல்தீவில் கல்வாரியில் கருணை மழை எனும் நாடகத்தினையும், 1999இல் ஞானசௌந்தரி எனும் இசை நாடகத்தினையும், 2004இல் கல்வாரி கண்ட கடவுள் எனும் நாடகத்தினையும் நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார்.  
+
இவர் ஷேக்ஸ்பியரின் வெனிசின் வர்த்தகன் என்னும் நாடகத்தில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன் யாழ்ப்பாண மறைக்கல்வி நிலைய நிகழ்ச்சிகளுக்காக இலங்கை வானொலி கத்தோலிக்கச் சேவையின் புதிய உலகம், சிறுவர் உலகம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ரூபவாஹினி தொலைக்காட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கான புதுவரலாறு நாமே படைப்போம் என்னும் நாடாவிலும் பாடியுள்ளார். மேலும் 1997 இல் மன்னார் விடத்தல்தீவில் கல்வாரியில் கருணை மழை என்னும் நாடகத்தையும் 1999 இல் ஞானசௌந்தரி என்னும் இசை நாடகத்தையும் 2004 இல் கல்வாரி கண்ட கடவுள் என்னும் நாடகத்தையும் நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|195}}
 
{{வளம்|15444|195}}

03:34, 20 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலச்சந்திரன்
தந்தை நீக்கிளஸ் மரியதாஸ்
பிறப்பு 1952.06.17
ஊர் நாவந்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலச்சந்திரன், நீக்கிளஸ் மரியதாஸ் (1952.06.17 - ) யாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிளஸ் மரியதாஸ். க. பொ. த. உயர்தரம் வரை கல்வி கற்ற இவர், பாடசாலைக் காலத்தில் இருந்தே கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் ஷேக்ஸ்பியரின் வெனிசின் வர்த்தகன் என்னும் நாடகத்தில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன் யாழ்ப்பாண மறைக்கல்வி நிலைய நிகழ்ச்சிகளுக்காக இலங்கை வானொலி கத்தோலிக்கச் சேவையின் புதிய உலகம், சிறுவர் உலகம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ரூபவாஹினி தொலைக்காட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கான புதுவரலாறு நாமே படைப்போம் என்னும் நாடாவிலும் பாடியுள்ளார். மேலும் 1997 இல் மன்னார் விடத்தல்தீவில் கல்வாரியில் கருணை மழை என்னும் நாடகத்தையும் 1999 இல் ஞானசௌந்தரி என்னும் இசை நாடகத்தையும் 2004 இல் கல்வாரி கண்ட கடவுள் என்னும் நாடகத்தையும் நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 195