"ஆளுமை:பத்மினி, செல்வேந்திரகுமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=பத்மினி செல்வேந்திரகுமார்| | + | பெயர்=பத்மினி, செல்வேந்திரகுமார்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1952.10.17| | பிறப்பு=1952.10.17| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்= | + | ஊர்=உரும்பராய்| |
வகை=கலைஞர்| | வகை=கலைஞர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | பத்மினி செல்வேந்திரகுமார் (1952.10.17 - ) யாழ்ப்பாணம், | + | பத்மினி, செல்வேந்திரகுமார் (1952.10.17 - ) யாழ்ப்பாணம், உரும்பராயைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை செல்வேந்திரகுமார். இவர் சிறுவயதிலிருந்து நடனத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். |
− | இவர் | + | இவர் உரும்பராய் கலைக்கோவில் நடன நிறுவனத்தை நடாத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை வட இலங்கை சங்கீத சபைபியினால் நடாத்தப்படும் ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்தி பெறச் செய்தார். மேலும் ஆசிரியர் தரப் பரீட்சைக்குக் கருத்தரங்குகள் நடாத்தியும் வினாத்தாள்கள் தயாரித்தும் பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கலாவித்தகர் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|228}} | {{வளம்|15444|228}} |
01:58, 16 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பத்மினி, செல்வேந்திரகுமார் |
பிறப்பு | 1952.10.17 |
ஊர் | உரும்பராய் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பத்மினி, செல்வேந்திரகுமார் (1952.10.17 - ) யாழ்ப்பாணம், உரும்பராயைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை செல்வேந்திரகுமார். இவர் சிறுவயதிலிருந்து நடனத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் உரும்பராய் கலைக்கோவில் நடன நிறுவனத்தை நடாத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை வட இலங்கை சங்கீத சபைபியினால் நடாத்தப்படும் ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்தி பெறச் செய்தார். மேலும் ஆசிரியர் தரப் பரீட்சைக்குக் கருத்தரங்குகள் நடாத்தியும் வினாத்தாள்கள் தயாரித்தும் பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கலாவித்தகர் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 228