"ஆளுமை:நாகலிங்கம், சி. க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நாகலிங்கம், சி. க.|
+
பெயர்=நாகலிங்கம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கல்வியியலாளர்கள்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சி.க.நாகலிங்கம் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கி இளைப்பாறும் வரை அங்கேயே சேவையாற்றினார்.  
+
நாகலிங்கம், சி. க. புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். இவர் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கி இளைப்பாறும் வரை அங்கேயே சேவையாற்றினார்.  
  
மரபுக் கவிதைகளை இயற்றுவதில் வல்லவராகவும், பாரம்பரிய கலைகளான வைத்தியம், சோதிடம், வானசாஸ்திரம், விவசாயம் போன்ற நுட்பங்களில் இவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தார். இவரது அளப்பருஞ் சேவைக்காகவே இவருக்கு ''ஆசிரியமணி'' என்ற பட்டம் புங்குடுதீவு இந்து இந்து இளைஞர் சங்கத்தினால் வழங்கப்பட்டது..
+
இவர் மரபுக் கவிதைகளை இயற்றுவதில் வல்லவராகவும் பாரம்பரியக் கலைகளான வைத்தியம், சோதிடம், வானசாஸ்திரம், விவசாயம் போன்ற நுட்பங்களில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தார். இவரது அளப்பருஞ் சேவைக்காக இவருக்கு ''ஆசிரியமணி'' என்ற பட்டம் புங்குடுதீவு இந்து இளைஞர் சங்கத்தினால் வழங்கப்பட்டது..
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|190-191}}
 
{{வளம்|11649|190-191}}

04:26, 14 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நாகலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம், சி. க. புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். இவர் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கி இளைப்பாறும் வரை அங்கேயே சேவையாற்றினார்.

இவர் மரபுக் கவிதைகளை இயற்றுவதில் வல்லவராகவும் பாரம்பரியக் கலைகளான வைத்தியம், சோதிடம், வானசாஸ்திரம், விவசாயம் போன்ற நுட்பங்களில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தார். இவரது அளப்பருஞ் சேவைக்காக இவருக்கு ஆசிரியமணி என்ற பட்டம் புங்குடுதீவு இந்து இளைஞர் சங்கத்தினால் வழங்கப்பட்டது..

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 190-191
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகலிங்கம்,_சி._க.&oldid=189064" இருந்து மீள்விக்கப்பட்டது