"ஆளுமை:நஸீறுதீன், எஸ். எம். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நஸீறுதீன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
− | நஸீறுதீன் ( | + | நஸீறுதீன் (1956.05.17-) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் சொல்லன்பன் நஸீறுதீன், அபூசறாபத், ஒலுவில் சொல்லன்பன் என்னும் புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், நவமணி, தினமுரசு, இளவரசி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. இவர் கீறல் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதுடன் நவமணிப் பத்திரிகையில் செய்திகளை எழுதியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
23:04, 13 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நஸீறுதீன், எஸ். எம். எம். |
பிறப்பு | 1956.05.17 |
ஊர் | அம்பாறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நஸீறுதீன் (1956.05.17-) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் சொல்லன்பன் நஸீறுதீன், அபூசறாபத், ஒலுவில் சொல்லன்பன் என்னும் புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், நவமணி, தினமுரசு, இளவரசி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. இவர் கீறல் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதுடன் நவமணிப் பத்திரிகையில் செய்திகளை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1673 பக்கங்கள் 94-95