"ஆளுமை:நமச்சிவாயப்புலவர், சுப்பிரமணியபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நமச்சிவாயப்புலவர், சுப்பிரமணியபிள்ளை|
+
பெயர்=நமச்சிவாயப்புலவர்|
 
தந்தை=சுப்பிரமணியபிள்ளை|
 
தந்தை=சுப்பிரமணியபிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சு. நமச்சிவாயப்புலவர் யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த புலவர்.இவரது தந்தை சுப்பிரமணியபிள்ளை. இவர் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், மட்டுவில் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை ஆகியோர்களிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். சங்கீத கீர்த்தனங்கள் போன்றவற்றை இவர் பாடியுள்ளதுடன், கண்டனங்களையும் எழுதியுள்ளார்.
+
நமச்சிவாயப்புலவர், சுப்பிரமணியபிள்ளை யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பிரமணியபிள்ளை. இவர் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், மட்டுவில் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை ஆகியோர்களிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுச் சங்கீத கீர்த்தனங்கள் பாடியும் கண்டனங்கள் எழுதியுமுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|113-115}}
 
{{வளம்|3003|113-115}}
 
{{வளம்|963|161}}
 
{{வளம்|963|161}}

02:56, 13 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நமச்சிவாயப்புலவர்
தந்தை சுப்பிரமணியபிள்ளை
பிறப்பு
ஊர் ஆவரங்கால்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நமச்சிவாயப்புலவர், சுப்பிரமணியபிள்ளை யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பிரமணியபிள்ளை. இவர் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், மட்டுவில் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை ஆகியோர்களிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுச் சங்கீத கீர்த்தனங்கள் பாடியும் கண்டனங்கள் எழுதியுமுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 113-115
  • நூலக எண்: 963 பக்கங்கள் 161