"பகுப்பு:அ ஆ இ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
அ.ஆ.இ. இதழ் 1989 இல் இருந்து நெதர்லாந்தில் இருந்து வெளியாகிறது. அரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு இதழாக இந்த இதழ் வெளியாகிறது. கையெழுத்தில் ரோனியோ செய்து இந்த இதழை வெளியீடு செய்கிறார்கள். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அரசியல் செய்திகள், தகவல்கள் இந்த இதழில் வெளியாகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:41, 11 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

அ.ஆ.இ. இதழ் 1989 இல் இருந்து நெதர்லாந்தில் இருந்து வெளியாகிறது. அரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு இதழாக இந்த இதழ் வெளியாகிறது. கையெழுத்தில் ரோனியோ செய்து இந்த இதழை வெளியீடு செய்கிறார்கள். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அரசியல் செய்திகள், தகவல்கள் இந்த இதழில் வெளியாகின்றன.

"அ ஆ இ" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அ_ஆ_இ&oldid=188742" இருந்து மீள்விக்கப்பட்டது