"ஆளுமை:நடராஜா, வி. கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நடராஜா, வி. க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நடராஜா, வி. கே.|
+
பெயர்=நடராஜா|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கலைப் பாரம்பரியமிக்க அளவெட்டியில் பிறந்து வளர்ந்த  ஓர் இசைக் கலைஞர் வி. கே. நடராஜா. இசைத்துறையில் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் கல்வி கற்று 'சங்கீதபூஷணம்' எனும் பட்டத்துடன் நாடு திரும்பி 1962இல் தனது ஊரில் அரங்கேற்றம் செய்து இசைப்பணியை ஆரம்பித்த இவர் இசை ஆசிரியராகவும் இசைக்கல்லூரி ஆலோசகராகவும் பணிபுரிந்திருக்கின்றார். அளவை இசைக் கலாமன்றம் என்ற இசை நிறுவனத்தை ஆரம்பித்து இசைக் கலைக்கு நல்லதோர் பாரம்பரியத்தை ஏற்படுத்திய இவர் 'தேனிசைவாதி', 'கலாபூஷணம்', 'கலாகேசரி' போன்ற பட்டங்களைப் பெற்று இசைத்துறை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி கொடுத்து வருகின்றார். இவர் ஒரு மகோன்னதமான கலைமேதை.
+
நடராஜா, வி. கே. அளவெட்டியைச் சேர்ந்த ஓர் இசைக் கலைஞர். இவர் இசைத்துறையில் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் கல்வி கற்றுச் 'சங்கீதபூஷணம்' பட்டத்துடன் நாடு திரும்பி, தனது ஊரில் 1962 இல் அரங்கேற்றம் செய்து இசைப்பணியை ஆரம்பித்தார். இவர் இசை ஆசிரியராகவும் இசைக்கல்லூரி ஆலோசகராகவும் பணிபுரிந்ததுடன் அளவை இசைக் கலாமன்றம் என்ற இசை நிறுவனத்தை ஆரம்பித்து இசைக் கலைக்கு நல்லதோர் பாரம்பரியத்தை ஏற்படுத்தினார். இவர் 'தேனிசைவாதி', 'கலாபூஷணம்', 'கலாகேசரி' போன்ற பட்டங்களைப் பெற்று இசைத்துறைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி கொடுத்து வருகின்றார். இவர் ஒரு மகோன்னதமான கலைமேதை.
  
06:19, 11 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடராஜா
பிறப்பு
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜா, வி. கே. அளவெட்டியைச் சேர்ந்த ஓர் இசைக் கலைஞர். இவர் இசைத்துறையில் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் கல்வி கற்றுச் 'சங்கீதபூஷணம்' பட்டத்துடன் நாடு திரும்பி, தனது ஊரில் 1962 இல் அரங்கேற்றம் செய்து இசைப்பணியை ஆரம்பித்தார். இவர் இசை ஆசிரியராகவும் இசைக்கல்லூரி ஆலோசகராகவும் பணிபுரிந்ததுடன் அளவை இசைக் கலாமன்றம் என்ற இசை நிறுவனத்தை ஆரம்பித்து இசைக் கலைக்கு நல்லதோர் பாரம்பரியத்தை ஏற்படுத்தினார். இவர் 'தேனிசைவாதி', 'கலாபூஷணம்', 'கலாகேசரி' போன்ற பட்டங்களைப் பெற்று இசைத்துறைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி கொடுத்து வருகின்றார். இவர் ஒரு மகோன்னதமான கலைமேதை.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 572

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராஜா,_வி._கே.&oldid=188737" இருந்து மீள்விக்கப்பட்டது