"ஆளுமை:நடராசா, கிருஷ்ணபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நடராசா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=உடுப்பிட்டி|
 
ஊர்=உடுப்பிட்டி|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர், அதிபர், யாழ். பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
நடராசா, கிருஷ்ணபிள்ளை யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கிருஷ்ணபிள்ளை. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா, கல்வியியல் முதுமாணிப் பட்டம் ஆகியனவற்றைப் பெற்றுள்ள இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
+
நடராசா, கிருஷ்ணபிள்ளை யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், யாழ். பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர். இவரது தந்தை கிருஷ்ணபிள்ளை. இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா, கல்வியியல் முதுமாணிப் பட்டம் ஆகியனவற்றைப் பெற்றுள்ளார்.
  
இவர் கைகேயி சூழ்வினைப் படலம், திருக்குறள், அங்கவியல், தேர்ந்த செய்யுட்கோவை ஆகிய பாடநூல்களுக்கு உரை எழுதி உள்ளதோடு இலக்கண வினாவிடை தொடர்பான நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பணிகளுக்காக கலைஞான வாரிதி எனும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
+
இவர் கைகேயி சூழ்வினைப் படலம், திருக்குறள், அங்கவியல், தேர்ந்த செய்யுட்கோவை ஆகிய பாடநூல்களுக்கு உரை எழுதி உள்ளதோடு இலக்கண வினாவிடை தொடர்பான நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பணிகளுக்காகக் கலைஞான வாரிதி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|5973|155}}
 
{{வளம்|5973|155}}

03:10, 11 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடராசா
தந்தை கிருஷ்ணபிள்ளை
பிறப்பு
ஊர் உடுப்பிட்டி
வகை ஆசிரியர், அதிபர், யாழ். பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, கிருஷ்ணபிள்ளை யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், யாழ். பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர். இவரது தந்தை கிருஷ்ணபிள்ளை. இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா, கல்வியியல் முதுமாணிப் பட்டம் ஆகியனவற்றைப் பெற்றுள்ளார்.

இவர் கைகேயி சூழ்வினைப் படலம், திருக்குறள், அங்கவியல், தேர்ந்த செய்யுட்கோவை ஆகிய பாடநூல்களுக்கு உரை எழுதி உள்ளதோடு இலக்கண வினாவிடை தொடர்பான நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பணிகளுக்காகக் கலைஞான வாரிதி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 155