"ஆளுமை:தையல்நாயகி, கோபால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=தையல்நாயகி | + | பெயர்=தையல்நாயகி| |
தந்தை=கோபால்| | தந்தை=கோபால்| | ||
தாய்=முத்துலட்சுமி| | தாய்=முத்துலட்சுமி| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தையல்நாயகி கோபால் ஓர் நாதஸ்வரக் கலைஞர் | + | தையல்நாயகி, கோபால் கல்வியங்காட்டைச் சேர்ந்த ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோபால்; இவரது தாய் முத்துலட்சுமி. இவர் தனது தாயிடம் நாதஸ்வரத்தைக் கற்றுக்கொண்டார். இவர் 2001 ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும் 2003 ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயத்திலும் கச்சேரிகளை நடாத்திப் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். |
00:32, 11 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தையல்நாயகி |
தந்தை | கோபால் |
தாய் | முத்துலட்சுமி |
பிறப்பு | |
ஊர் | கல்வியங்காடு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தையல்நாயகி, கோபால் கல்வியங்காட்டைச் சேர்ந்த ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோபால்; இவரது தாய் முத்துலட்சுமி. இவர் தனது தாயிடம் நாதஸ்வரத்தைக் கற்றுக்கொண்டார். இவர் 2001 ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும் 2003 ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயத்திலும் கச்சேரிகளை நடாத்திப் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 560