"ஆளுமை:தேவன் அழகக்கோன், அழகக்கோன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தேவன் அழகக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தேவன் அழகக்கோன், அழகக்கோன் (1936.06.18 - 1992.02.01) ஓர் சினிமாக் கலைஞர். இவரது தந்தை அழகக்கோன். இவர் சென் சேவியர் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். 1996ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கடமையின் எல்லை எனும் நாடகத்தில் மன்னனாக நடித்தன் மூலம் இவர் தனது நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் 1966இல் டைக்ஸி டிரைவர் படத்தில் வில்லனாக இவர் நடித்துள்ளார். ஆனால் இவர் இலங்கையின் தயாரான மூன்றே மூன்று படங்களில் நடித்திருக்கின்றார். தொடர்ந்து 1973இல் திரையிடப்பட்ட மீனவப் பெண் படமே இவர் நடித்த கடைசிப்படமாகும்.  
+
தேவன் அழகக்கோன், அழகக்கோன் (1936.06.18 - 1992.02.01) ஓர் சினிமாக் கலைஞர். இவரது தந்தை அழகக்கோன். இவர் சென் சேவியர் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கடமையின் எல்லை நாடகத்தில் மன்னனாக நடித்தன் மூலம் நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் 1966 இல் டைக்ஸி டிரைவர் படத்தில் வில்லனாக நடித்ததுடன் இலங்கையில் தயாரான மூன்றே மூன்று படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடித்த கடைசிப்படமாக 1973 இல் திரையிடப்பட்ட மீனவப் பெண் படம் காணப்படுகின்றது.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10571|55-58}}
 
{{வளம்|10571|55-58}}

01:00, 11 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தேவன் அழகக்கோன்
தந்தை அழகக்கோன்
பிறப்பு 1936.06.18
இறப்பு 1992.02.01
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவன் அழகக்கோன், அழகக்கோன் (1936.06.18 - 1992.02.01) ஓர் சினிமாக் கலைஞர். இவரது தந்தை அழகக்கோன். இவர் சென் சேவியர் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கடமையின் எல்லை நாடகத்தில் மன்னனாக நடித்தன் மூலம் நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் 1966 இல் டைக்ஸி டிரைவர் படத்தில் வில்லனாக நடித்ததுடன் இலங்கையில் தயாரான மூன்றே மூன்று படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடித்த கடைசிப்படமாக 1973 இல் திரையிடப்பட்ட மீனவப் பெண் படம் காணப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 55-58