"ஆளுமை:தேவதாசன், செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=தேவதாசன், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=தேவதாசன் | + | பெயர்=தேவதாசன்| |
தந்தை=செல்லத்துரை| | தந்தை=செல்லத்துரை| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=காரைநகர்| | ஊர்=காரைநகர்| | ||
− | வகை= | + | வகை=ஆசிரயர்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | + | தேவதாசன், செல்லத்துரை (1935.08.24-) காரைநகர், வலந்தலையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் ஆரம்பக் கல்வியை இலகடி சைவத்தமிழ் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைக் காரைநகர் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றிற் கற்று மேற்படிப்பை இந்தியாவில் சென் ஜோசப் கல்லூரியில் கற்றார். பின் இலங்கையில் கல்வித்துறை, இந்துநாகரிகத்துறை ஆகியவற்றில் டிப்ளோமா பெற்றார். | |
− | + | இவர் ஆசிரியத் தொழிலை அப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயத்திலும் காரைநகர் இந்துக்கல்லூரியிலும் ஆற்றிவரும் வேளையில் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலைக்கு அதிபராகப் பதவி உயர்வு பெற்றதுடன் இடப்பெயர்வின் போது காரைநகர் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் காரைநகரிலிருந்த 14 பாடசாலைகளுக்குக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். மணிவாசகர் சபைத் தலைவராக 15 வருடங்கள் பணி செய்ததோடு தில்லைக் கூத்தன் திருநடனம், பிரதோஷ விரதம் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். | |
− | |||
− | ஆசிரியத் தொழிலை அப்புத்தளை தமிழ் | ||
− | |||
− | அதன் | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|326-328}} | {{வளம்|3769|326-328}} |
23:02, 10 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தேவதாசன் |
தந்தை | செல்லத்துரை |
பிறப்பு | 1935.08.24 |
ஊர் | காரைநகர் |
வகை | ஆசிரயர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தேவதாசன், செல்லத்துரை (1935.08.24-) காரைநகர், வலந்தலையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் ஆரம்பக் கல்வியை இலகடி சைவத்தமிழ் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைக் காரைநகர் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றிற் கற்று மேற்படிப்பை இந்தியாவில் சென் ஜோசப் கல்லூரியில் கற்றார். பின் இலங்கையில் கல்வித்துறை, இந்துநாகரிகத்துறை ஆகியவற்றில் டிப்ளோமா பெற்றார்.
இவர் ஆசிரியத் தொழிலை அப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயத்திலும் காரைநகர் இந்துக்கல்லூரியிலும் ஆற்றிவரும் வேளையில் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலைக்கு அதிபராகப் பதவி உயர்வு பெற்றதுடன் இடப்பெயர்வின் போது காரைநகர் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் காரைநகரிலிருந்த 14 பாடசாலைகளுக்குக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். மணிவாசகர் சபைத் தலைவராக 15 வருடங்கள் பணி செய்ததோடு தில்லைக் கூத்தன் திருநடனம், பிரதோஷ விரதம் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 326-328