"ஆளுமை:துரைராஜா, சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=துரைராஜா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
துரைராஜா, சின்னையா (1938.07.04 - ) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னையா. திரு. செல்வராஜா அவர்களிடம் கலைப்பயிற்சி பெற்ற இவர் 1963ஆம் ஆண்டு கலைசேவை புரிய ஆரம்பித்தார். வசனங்கள், கதைகள் உருவாக்கி இவர் நடித்ததுடன் ஏனையவர்களுக்கு நாடகங்களை பழக்கி மேடையேற்றியும் வந்தார். இவரது திறமைக்காக கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் இவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
+
துரைராஜா, சின்னையா (1938.07.04 - ) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னையா. இவர் செல்வராஜாவிடம் கலைப்பயிற்சி பெற்று 1963 முதல் கலைத்துறையில் ஈடுபட்டார். இவர் வசனங்கள், கதைகள் உருவாக்கி நடித்ததுடன் ஏனையவர்களுக்கு நாடகங்களைப் பழக்கி மேடையேற்றியும் வந்தார். கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|182}}
 
{{வளம்|15444|182}}

03:33, 9 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் துரைராஜா
தந்தை சின்னையா
பிறப்பு 1938.07.04
ஊர் சண்டிலிப்பாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராஜா, சின்னையா (1938.07.04 - ) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னையா. இவர் செல்வராஜாவிடம் கலைப்பயிற்சி பெற்று 1963 முதல் கலைத்துறையில் ஈடுபட்டார். இவர் வசனங்கள், கதைகள் உருவாக்கி நடித்ததுடன் ஏனையவர்களுக்கு நாடகங்களைப் பழக்கி மேடையேற்றியும் வந்தார். கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 182