"ஆளுமை:தில்லைநாதன், சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தில்லைநாதன், சின்னையா (1937.05.02 -) ஓர் எழுத்தாளர்; கல்வியாளர். இவரது தந்தை சின்னையா. சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கல்விகற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம்பெற்றார்.
+
தில்லைநாதன், சின்னையா (1937.05.02 -) ஓர் எழுத்தாளர், கல்வியாளர். இவரது தந்தை சின்னையா. இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றுச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம்பெற்றார்.
  
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பதவி வகித்த இவர் அங்கு தமிழ் சங்கம், சங்கீத நாட்டிய சங்கம், இந்து மாணவர் சங்கம் என்பவற்றின் பெருந்தலைவராகப் பணியாற்றியுள்ளார். மேலும் தேசிய மட்டத்தில் இலங்கைக் கலைக்கழக உறுப்பினராகவும், கலைக்கழக தமிழ் இலக்கியக் குழு தலைவராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணியாளர் சபை உறுப்பினராகவும் கண்டி பொது நூலக அலோசன சபை உறுப்பினராகவும் பணி புரிந்தார்.  
+
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகி அங்கு தமிழ்ச் சங்கம், சங்கீத நாட்டிய சங்கம், இந்து மாணவர் சங்கம் என்பவற்றின் பெருந்தலைவராகப் பணியாற்றியதுடன் தேசிய மட்டத்தில் இலங்கைக் கலைக்கழக உறுப்பினராகவும் கலைக்கழகத் தமிழ் இலக்கியக் குழுத் தலைவராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பணியாளர் சபை உறுப்பினராகவும் கண்டி பொதுநூலக ஆலோசனை சபை உறுப்பினராகவும் பணி புரிந்தார்.  
  
2004இல் தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் நாட்டின் அதி உயர் விருதான ''தேச நேத்ரா'' விருதை இவர் பெற்றுள்ளதோடு தொடர்ந்து இலக்கியச் செம்மல், கலாகீர்த்தி போன்ற பல விருதுகளையும் பட்டங்ளையும் இவர் பெற்றுள்ளார். இலங்கைத் தமிழ் இலக்கியம், பண்பாட்டுச் சிந்தனைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
+
இவர் 2004 இல் தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் நாட்டின் அதி உயர் விருதான ''தேச நேத்ரா'' விருதைப்  பெற்றுள்ளதோடு தொடர்ந்து இலக்கியச் செம்மல், கலாகீர்த்தி போன்ற பல விருதுகளையும் பட்டங்ளையும் பெற்றுள்ளார். இலங்கைத் தமிழ் இலக்கியம், பண்பாட்டுச் சிந்தனைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
  
23:30, 8 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தில்லைநாதன்
தந்தை சின்னையா
பிறப்பு 1937.05.02
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லைநாதன், சின்னையா (1937.05.02 -) ஓர் எழுத்தாளர், கல்வியாளர். இவரது தந்தை சின்னையா. இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றுச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம்பெற்றார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகி அங்கு தமிழ்ச் சங்கம், சங்கீத நாட்டிய சங்கம், இந்து மாணவர் சங்கம் என்பவற்றின் பெருந்தலைவராகப் பணியாற்றியதுடன் தேசிய மட்டத்தில் இலங்கைக் கலைக்கழக உறுப்பினராகவும் கலைக்கழகத் தமிழ் இலக்கியக் குழுத் தலைவராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பணியாளர் சபை உறுப்பினராகவும் கண்டி பொதுநூலக ஆலோசனை சபை உறுப்பினராகவும் பணி புரிந்தார்.

இவர் 2004 இல் தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் நாட்டின் அதி உயர் விருதான தேச நேத்ரா விருதைப் பெற்றுள்ளதோடு தொடர்ந்து இலக்கியச் செம்மல், கலாகீர்த்தி போன்ற பல விருதுகளையும் பட்டங்ளையும் பெற்றுள்ளார். இலங்கைத் தமிழ் இலக்கியம், பண்பாட்டுச் சிந்தனைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1033 பக்கங்கள் 03
  • நூலக எண்: 2040 பக்கங்கள் 20-30
  • நூலக எண்: 9550 பக்கங்கள் 1-426