"ஆளுமை:திருநாவுக்கரசு, சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=திருநாவுக்கரசு | + | பெயர்=திருநாவுக்கரசு| |
− | தந்தை=| | + | தந்தை=சுப்பிரமணியம்| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=நெடுந்தீவு| | ஊர்=நெடுந்தீவு| | ||
− | வகை= | + | வகை=ஆசிரியர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | சுப்பிரமணியம் | + | திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் நெடுந்தீவைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சுப்பிரமணியம். நெடுந்தீவு மகா வித்தியாலய பழைய மாணவரான இவர், அப்பாடசாலையில் விவசாய ஆசிரியராகக் கடமையாற்றினார். அவ்வேளையில் நிழல் மரங்களை நாட்டியதோடு வாசிகசாலை, சிறுவர் பாடசாலை என்பவற்றை அமைத்து மாணவர்களுக்கு இலவசப் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி, மாணவர்களை கல்வியில் முன்னேற்றமடையச் செய்தார். இவர் கனடா - நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3848|152}} | {{வளம்|3848|152}} |
06:26, 8 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | திருநாவுக்கரசு |
தந்தை | சுப்பிரமணியம் |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் நெடுந்தீவைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சுப்பிரமணியம். நெடுந்தீவு மகா வித்தியாலய பழைய மாணவரான இவர், அப்பாடசாலையில் விவசாய ஆசிரியராகக் கடமையாற்றினார். அவ்வேளையில் நிழல் மரங்களை நாட்டியதோடு வாசிகசாலை, சிறுவர் பாடசாலை என்பவற்றை அமைத்து மாணவர்களுக்கு இலவசப் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி, மாணவர்களை கல்வியில் முன்னேற்றமடையச் செய்தார். இவர் கனடா - நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 152