"ஆளுமை:திருநாவுக்கரசு, சுப்பிரமணியம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, ஆளுமை:திருநாவுக்கரசு, S. பக்கத்தை ஆளுமை:திருநாவுக்கரசு, எஸ். என்ற தலைப்புக்கு வழிமாற்று...) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=திருநாவுக்கரசு | + | பெயர்=திருநாவுக்கரசு| |
தந்தை=சுப்பிரமணியம்| | தந்தை=சுப்பிரமணியம்| | ||
− | தாய்= | + | தாய்=மாணிக்கம்| |
பிறப்பு=1931| | பிறப்பு=1931| | ||
இறப்பு=2000| | இறப்பு=2000| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சுப்பிரமணியம் | + | திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் (1931-2000) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை சுப்பிரமணியம்; இவரது தாய் மாணிக்கம். இவர் புங்குடுதீவில் ''மணியங்கடையை'' நடத்தியதோடு குறிகட்டுவானிலும் கடை அமைத்து நடத்தினார். அக்காலத்தில் எத்தனையோ பேருக்கு உணவளித்து உபசரித்து உதவினார். |
− | + | இவர் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆவலில் புங்குடுதீவு 3 ஆம் வட்டார கிராம சபை உறுப்பினராகவும் இணக்கசபை உறுப்பினராகவும் கடமையாற்றிப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகது. | |
− | இவர் | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|262}} | {{வளம்|11649|262}} |
04:31, 8 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | திருநாவுக்கரசு |
தந்தை | சுப்பிரமணியம் |
தாய் | மாணிக்கம் |
பிறப்பு | 1931 |
இறப்பு | 2000 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் (1931-2000) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை சுப்பிரமணியம்; இவரது தாய் மாணிக்கம். இவர் புங்குடுதீவில் மணியங்கடையை நடத்தியதோடு குறிகட்டுவானிலும் கடை அமைத்து நடத்தினார். அக்காலத்தில் எத்தனையோ பேருக்கு உணவளித்து உபசரித்து உதவினார்.
இவர் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆவலில் புங்குடுதீவு 3 ஆம் வட்டார கிராம சபை உறுப்பினராகவும் இணக்கசபை உறுப்பினராகவும் கடமையாற்றிப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 262