"ஆளுமை:தாமோதரம்பிள்ளை, கதிர்காமர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தாமோதரம்பிள்ளை, கதிர்காமர்|
+
பெயர்=தாமோதரம்பிள்ளை|
 
தந்தை=கதிர்காமர்|
 
தந்தை=கதிர்காமர்|
 
தாய்=வள்ளியம்மை|
 
தாய்=வள்ளியம்மை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கதிர்காமர் தாமோதரம்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப்பயின்று சங்கீத பூஷணமாய் 1948ஆம் ஆண்டு முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திலும் 1956ஆம் ஆண்டு முதல் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் 25ஆண்டுகளாகச் சங்கீத ஆசிரியராக கடமையாற்றி அவ் வித்தியாலய வளர்ச்சிக்கும் அவ் வித்தியாலய மாணவர் முன்னேற்றத்திற்கும் அயராது உழைத்தவர் ஆவார்.  
+
தாமோதரம்பிள்ளை, கதிர்காமர் (1921- ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமர். இவரது தாய் வள்ளியம்மை. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையைப் பயின்று சங்கீத பூஷணமாய் 1948 ஆம் ஆண்டு முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திலும் 1956 ஆம் ஆண்டு முதல் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் 25 ஆண்டுகளாகச் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி அவ்வித்தியாலய வளர்ச்சிக்கும் மாணவர் முன்னேற்றத்திற்கும் உழைத்தார்.  
  
புங்குடுதீவு கண்ணகையம்மன் ஆலயத்தை மு.முத்தையா பிள்ளை புனருத்தாரணம் செய்து வைத்திருந்த வேளையில் ஆசிரியர் அக் கோவில் நிர்வாக சபையின் பொருளாளராய் செயலாளராய் இருந்து பல தொண்டுகள் செய்தார். இவர் ஒரு சிறந்த விடா முயற்சியுடைய விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.
+
புங்குடுதீவு கண்ணகையம்மன் ஆலயத்தை மு.முத்தையா பிள்ளை புனருத்தாரணம் செய்து வைத்திருந்த வேளையில் இவர், அக்கோவில் நிர்வாக சபையின் பொருளாளராக, செயலாளராக இருந்து பல தொண்டுகள் செய்தார். இவர் சிறந்த விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|193}}
 
{{வளம்|11649|193}}

04:52, 7 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தாமோதரம்பிள்ளை
தந்தை கதிர்காமர்
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1921
ஊர் புங்குடுதீவு
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாமோதரம்பிள்ளை, கதிர்காமர் (1921- ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமர். இவரது தாய் வள்ளியம்மை. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையைப் பயின்று சங்கீத பூஷணமாய் 1948 ஆம் ஆண்டு முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திலும் 1956 ஆம் ஆண்டு முதல் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் 25 ஆண்டுகளாகச் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி அவ்வித்தியாலய வளர்ச்சிக்கும் மாணவர் முன்னேற்றத்திற்கும் உழைத்தார்.

புங்குடுதீவு கண்ணகையம்மன் ஆலயத்தை மு.முத்தையா பிள்ளை புனருத்தாரணம் செய்து வைத்திருந்த வேளையில் இவர், அக்கோவில் நிர்வாக சபையின் பொருளாளராக, செயலாளராக இருந்து பல தொண்டுகள் செய்தார். இவர் சிறந்த விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 193