"ஆளுமை:தயானந்தா, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
 
தயானந்தா, இளையதம்பி காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரின் தந்தை இளையதம்பி; இவரது தாய் இராஜேஸ்வரி.  
 
தயானந்தா, இளையதம்பி காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரின் தந்தை இளையதம்பி; இவரது தாய் இராஜேஸ்வரி.  
  
இவர் இந்தியாவில் கல்வி கற்றுக் கலைமாணிப்பட்டதாரியானதுடன் பொருளியல், இதழியல் துறைகளில் டிப்ளோமா பெற்றுள்ளார். இவர் கவியரங்குகளில் கவிஞனாக, நடுவராகப் பணிபுரிந்துள்ளார்.  
+
இவர் இந்தியாவில் கல்வி கற்றுக் கலைமாணிப்பட்டதாரியானதுடன் பொருளியல், இதழியற் துறைகளில் டிப்ளோமா பெற்றுள்ளார். இவர் கவியரங்குகளில் கவிஞனாக, நடுவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழ் நேயர்களின் அபிமானத்திற்குரிய அறிவிப்பாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமாவார். இவர் BBC இல் இணைந்துள்ள முதலாவது காரை மைந்தனாவார்.
 
இவர் தமிழ் நேயர்களின் அபிமானத்திற்குரிய அறிவிப்பாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமாவார். இவர் BBC இல் இணைந்துள்ள முதலாவது காரை மைந்தனாவார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

23:15, 6 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தயானந்தா
தந்தை இளையதம்பி
தாய் இராஜேஸ்வரி
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தயானந்தா, இளையதம்பி காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரின் தந்தை இளையதம்பி; இவரது தாய் இராஜேஸ்வரி.

இவர் இந்தியாவில் கல்வி கற்றுக் கலைமாணிப்பட்டதாரியானதுடன் பொருளியல், இதழியற் துறைகளில் டிப்ளோமா பெற்றுள்ளார். இவர் கவியரங்குகளில் கவிஞனாக, நடுவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழ் நேயர்களின் அபிமானத்திற்குரிய அறிவிப்பாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமாவார். இவர் BBC இல் இணைந்துள்ள முதலாவது காரை மைந்தனாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 351-352

வெளி இணைப்புக்கள்