"ஆளுமை:தம்பிமுத்துப்பிள்ளை, சந்தியாகுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தம்பிமுத்துப்பிள்ளைப் புலவர், சந்தியாகுப்பிள்ளை (1857.08.06 - 1921) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஈழநாட்டின் முதல் நாவலான ''ஊசோன் பாலந்தை கதையினை'' அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891 ஆம் ஆண்டிற் பதிப்பித்ததுடன் மேகவர்ணன், தாமோதரன், இரத்தின சிங்கம், சந்திரகாசன் கதை முதலான நாவல்களையும் பதிப்பித்துள்ளார். மேலும் அழகவல்லி, சுந்தரன் செய்த தந்திரம் என்ற நாவலும் எஸ்தாக்கியர் நாடகம், பாலியக் கும்மி ஆகியனவும் இயற்றப்பட்டவை ஆகும்.  
+
தம்பிமுத்துப்பிள்ளைப் புலவர், சந்தியாகுப்பிள்ளை (1857.08.06 - 1921) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஈழநாட்டின் முதல் நாவலான ''ஊசோன் பாலந்தை கதையினை'' அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891 ஆம் ஆண்டிற் பதிப்பித்ததுடன் மேகவர்ணன், தாமோதரன், இரத்தின சிங்கம், சந்திரகாசன் கதை முதலான நாவல்களையும் பதிப்பித்துள்ளார். மேலும் இவரால் அழகவல்லி, சுந்தரன் செய்த தந்திரம் ஆகிய நாவல்களும் எஸ்தாக்கியர் நாடகம், பாலியக் கும்மி ஆகியனவும் இயற்றப்பட்டவை ஆகும்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|147}}
 
{{வளம்|963|147}}
 
{{வளம்|8382|1-57}}
 
{{வளம்|8382|1-57}}

05:34, 6 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தம்பிமுத்துப்பிள்ளைப் புலவர்
தந்தை சந்தியாகுப்பிள்ளை
பிறப்பு 1857.08.06
இறப்பு 1921/1934
ஊர் அச்சுவேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிமுத்துப்பிள்ளைப் புலவர், சந்தியாகுப்பிள்ளை (1857.08.06 - 1921) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஈழநாட்டின் முதல் நாவலான ஊசோன் பாலந்தை கதையினை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891 ஆம் ஆண்டிற் பதிப்பித்ததுடன் மேகவர்ணன், தாமோதரன், இரத்தின சிங்கம், சந்திரகாசன் கதை முதலான நாவல்களையும் பதிப்பித்துள்ளார். மேலும் இவரால் அழகவல்லி, சுந்தரன் செய்த தந்திரம் ஆகிய நாவல்களும் எஸ்தாக்கியர் நாடகம், பாலியக் கும்மி ஆகியனவும் இயற்றப்பட்டவை ஆகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 147
  • நூலக எண்: 8382 பக்கங்கள் 1-57