"ஆளுமை:தசீதரன், நித்தியானந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தசீதரன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=தெல்லிப்பளை|
 
ஊர்=தெல்லிப்பளை|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
தசீதரன், நித்தியானந்தன் (1975.10.24 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை நித்தியானந்தன். சைவ சித்தாந்த பட்டமும் சைவ சித்தாந்த முதுகலைமாணி பட்டமும் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் சைவப் புலவர் சங்கம், சைவ பரிபாலன சபை ஆகியவற்றீன் உதவி தேர்வு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். செஞ்சொல் வேந்தர், சிவத்தமிழ் செல்வன், செஞ்சொல்வாரிதி, சிவநெறித்திலகம் முதலன பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
+
தசீதரன், நித்தியானந்தன் (1975.10.24 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். இவரது தந்தை நித்தியானந்தன். இவர் சைவ சித்தாந்தப் பட்டமும் சைவ சித்தாந்த முதுகலைமாணிப் பட்டமும் பெற்றதுடன் சைவப்புலவர் சங்கம், சைவ பரிபாலன சபை ஆகியவற்றில் உதவித் தேர்வுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் செஞ்சொல் வேந்தர், சிவத்தமிழ்ச் செல்வன், செஞ்சொல்வாரிதி, சிவநெறித்திலகம் முதலன பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|61}}
 
{{வளம்|16946|61}}

23:44, 5 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தசீதரன்
தந்தை நித்தியானந்தன்
பிறப்பு 1975.10.24
ஊர் தெல்லிப்பளை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தசீதரன், நித்தியானந்தன் (1975.10.24 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். இவரது தந்தை நித்தியானந்தன். இவர் சைவ சித்தாந்தப் பட்டமும் சைவ சித்தாந்த முதுகலைமாணிப் பட்டமும் பெற்றதுடன் சைவப்புலவர் சங்கம், சைவ பரிபாலன சபை ஆகியவற்றில் உதவித் தேர்வுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் செஞ்சொல் வேந்தர், சிவத்தமிழ்ச் செல்வன், செஞ்சொல்வாரிதி, சிவநெறித்திலகம் முதலன பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 61