"ஆளுமை:ஞானராசா, செபஸ்டியாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஞானராசா, செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஞானராசா, செபஸ்டியாம்பிள்ளை|
+
பெயர்=ஞானராசா|
 
தந்தை=செபஸ்டியாம்பிள்ளை|
 
தந்தை=செபஸ்டியாம்பிள்ளை|
 
தாய்=பரமேஸ்வரி|
 
தாய்=பரமேஸ்வரி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செ. ஞானராசா (1964.03.03 -) மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செபஸ்டியாம்பிள்ளை, தாய் பரமேஸ்வரி. இவர் தனது ஆர்ம்பக் கல்வியை மன்னார் மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், இடைநிலை உயர்தரக் கல்வியினை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்திலும் கற்றார். தேசிய கல்வி நிலையத்தில் கல்விமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர் திருகோணமலை அ.த.க. பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றினார்.  
+
ஞானராசா, செபஸ்டியாம்பிள்ளை (1964.03.03 -) மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செபஸ்டியாம்பிள்ளை; இவரது தாய் பரமேஸ்வரி. இவர் தனது ஆர்ம்பக் கல்வியை மன்னார் மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலை உயர்தரக் கல்வியை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்திலும் கற்றார். தேசிய கல்வி நிலையத்தில் கல்விமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர், திருகோணமலை அ.த.க. பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றினார்.  
  
இவரது முதல் ஆக்கம் ''எல்லாம் தவறு தான் வாழ்வினிலே'' எனும் தலைப்பிலே இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிமஞ்சரியில் ஒலிபரப்பாகியது. 1983ஆம் ஆண்டு புதிய யுகம் எனும் சஞ்சிகையில் இவரது முதல் கவிதையான ''மீட்பு என்றும் உண்டு'' எனும் தலைப்பில் பிரசுரமானது. மேலும் 2001ஆம் ஆண்டு ''எதிர்பர்ப்பு'' எனும் கவிதைத் தொகுதி உள்ளடங்கிய நூலையும், 2006ஆம் ஆண்டு சிறுவர் பாடல்கள் உள்ளடங்கிய ''சிறுவர் பா அமுதம்'' ''படி மகிழ்வோம்'' அகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
+
இவரது ''எல்லாம் தவறு தான் வாழ்வினிலே'' என்னும் முதல் ஆக்கம் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிமஞ்சரியில் ஒலிபரப்பாகியது. இவரது முதல் கவிதையான ''மீட்பு என்றும் உண்டு'' 1983 ஆம் ஆண்டு புதிய யுகம் சஞ்சிகையில் பிரசுரமானது. மேலும் 2001 ஆம் ஆண்டு ''எதிர்பார்ப்பு'' என்னும் கவிதைத் தொகுதி நூலையும், 2006 ஆம் ஆண்டு சிறுவர் பாடல்கள் உள்ளடங்கிய ''சிறுவர் பா அமுதம்'' ''படி மகிழ்வோம்'' அகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13943|103-105}}
 
{{வளம்|13943|103-105}}

02:23, 2 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஞானராசா
தந்தை செபஸ்டியாம்பிள்ளை
தாய் பரமேஸ்வரி
பிறப்பு 1964.03.03
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானராசா, செபஸ்டியாம்பிள்ளை (1964.03.03 -) மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செபஸ்டியாம்பிள்ளை; இவரது தாய் பரமேஸ்வரி. இவர் தனது ஆர்ம்பக் கல்வியை மன்னார் மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலை உயர்தரக் கல்வியை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்திலும் கற்றார். தேசிய கல்வி நிலையத்தில் கல்விமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர், திருகோணமலை அ.த.க. பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றினார்.

இவரது எல்லாம் தவறு தான் வாழ்வினிலே என்னும் முதல் ஆக்கம் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிமஞ்சரியில் ஒலிபரப்பாகியது. இவரது முதல் கவிதையான மீட்பு என்றும் உண்டு 1983 ஆம் ஆண்டு புதிய யுகம் சஞ்சிகையில் பிரசுரமானது. மேலும் 2001 ஆம் ஆண்டு எதிர்பார்ப்பு என்னும் கவிதைத் தொகுதி நூலையும், 2006 ஆம் ஆண்டு சிறுவர் பாடல்கள் உள்ளடங்கிய சிறுவர் பா அமுதம் படி மகிழ்வோம் அகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 103-105