"ஆளுமை:ஜேம்ஸ், நீக்கிலாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜேம்ஸ்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜேம்ஸ், நீக்கிலாஸ் (1926.08.16 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நீக்கிலாஸ். கொன்னக்கோல் இசையின் மூலம் இலங்கையில் பிரபல்யமாகத் திகழ்ந்த இவர் துணை வாத்தியங்களாக மோர்ச்சங்கு, புல்லாங்குழல் போன்றவற்றிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
+
ஜேம்ஸ், நீக்கிலாஸ் (1926.08.16 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நீக்கிலாஸ். இவர்  கொன்னக்கோல் இசையின் மூலம் இலங்கையில் பிரபல்யமாகத் திகழ்ந்ததுடன் துணை வாத்தியங்களான மோர்ச்சங்கு, புல்லாங்குழலிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
  
200இற்கும் மேற்ப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மிகச்சிறந்த கலைஞராக விளங்கிய இவர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
+
இவர் 200 இற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதுடன் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|120}}
 
{{வளம்|15444|120}}

23:07, 1 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜேம்ஸ்
தந்தை நீக்கிலாஸ்
பிறப்பு 1926.08.16
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜேம்ஸ், நீக்கிலாஸ் (1926.08.16 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நீக்கிலாஸ். இவர் கொன்னக்கோல் இசையின் மூலம் இலங்கையில் பிரபல்யமாகத் திகழ்ந்ததுடன் துணை வாத்தியங்களான மோர்ச்சங்கு, புல்லாங்குழலிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இவர் 200 இற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதுடன் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 120