"பகுப்பு:சமய மஞ்சரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | |||
+ | சமய மஞ்சரி இதழ் பொன்னாலை சுழிபுரத்தில் இருந்து 1995 இல் மாத இதழாக வெளியானது. சு.குமாரசாமி இதன் ஆசிரியராக கடமை புரிந்தார். சமய பெரியார்கள், சமய அனுட்டானங்கள், சமய ஒழுக்க விழுமியங்கள், நல் மொழிகள், சைவ சமயிகள் கடைபிடிக்க வேண்டியவை என பல்வேறு சைவ சமய கருத்துக்களை முன் வைத்து இந்த இதழ் வெளியானது. | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:54, 28 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
சமய மஞ்சரி இதழ் பொன்னாலை சுழிபுரத்தில் இருந்து 1995 இல் மாத இதழாக வெளியானது. சு.குமாரசாமி இதன் ஆசிரியராக கடமை புரிந்தார். சமய பெரியார்கள், சமய அனுட்டானங்கள், சமய ஒழுக்க விழுமியங்கள், நல் மொழிகள், சைவ சமயிகள் கடைபிடிக்க வேண்டியவை என பல்வேறு சைவ சமய கருத்துக்களை முன் வைத்து இந்த இதழ் வெளியானது.
"சமய மஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.