"ஆளுமை:சோமசுந்தரம், கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சோமசுந்தரம், கார்த்திகேசு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாடக கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் வீமன் காமம் துவி பாஷா பாடசாலையிலும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும்யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்று கொழும்பு இம்பீரியல் வங்கியில் சிறாப்பராகக் கடமை புரிந்தார். நாடக ஆர்வலராக இருந்த இவரது தந்தையார் கார்த்திகேசுவின் வழியிலேயே சோமசுந்தரமும் நாடக கலையில் ஆர்வம் காட்டினார்.  
+
சோமசுந்தரம், கார்த்திகேசு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் வீமன்காமம் துவி பாஷா பாடசாலையிலும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றுக் கொழும்பு இம்பீரியல் வங்கியில் சிறாப்பராகக் கடமை புரிந்தார். இவர் தன் தந்தையைப் போன்று நாடகக் கலையில் ஆர்வம் காட்டினார்.  
  
வீமன் காமம் துவி பாஷா பாடசாலை, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் நடித்த 'குமண வள்ளல்', 'மார்க்கண்டேயர்' ஆகிய நாடகங்கன் மூலம் முன்னேற்றமடைந்ததோடு 'துறவும் சிலம்பும்', 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்', 'மகுடபங்கம்', 'சஹதர்மினி' முதலான தமிழ் நாடகங்களிலும், 'மக்பெத்', 'ஒதெல்லோ', 'யூலிய சீஸர்', 'லியர் மன்னன்', 'பிஜப்ஸ் கான்டிள் ஸ்ரிக்ஸ்', 'ருவெல்த் நைற்' முதலான பத்திற்கு மேற்பட்ட ஆங்கில நாடகங்களிலும் நடித்துமுள்ளார்.
+
இவர் வீமன்காமம் துவி பாஷா பாடசாலை, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் நடித்த 'குமண வள்ளல்', 'மார்க்கண்டேயர்' ஆகிய நாடகங்கள் மூலம் முன்னேற்றமடைந்ததோடு 'துறவும் சிலம்பும்', 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்', 'மகுடபங்கம்', 'சஹதர்மினி' முதலான தமிழ் நாடகங்களிலும் 'மக்பெத்', 'ஒதெல்லோ', 'யூலியர் சீஸர்', 'லியர் மன்னன்', 'பிஜப்ஸ் கான்டிள் ஸ்ரிக்ஸ்', 'ருவெல்த் நைற்' முதலான பத்திற்கும் மேற்பட்ட ஆங்கில நாடகங்களிலும் நடித்துள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7478|33-48}}
 
{{வளம்|7478|33-48}}

05:36, 26 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சோமசுந்தரம்
தந்தை கார்த்திகேசு
தாய் -
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரம், கார்த்திகேசு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் வீமன்காமம் துவி பாஷா பாடசாலையிலும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றுக் கொழும்பு இம்பீரியல் வங்கியில் சிறாப்பராகக் கடமை புரிந்தார். இவர் தன் தந்தையைப் போன்று நாடகக் கலையில் ஆர்வம் காட்டினார்.

இவர் வீமன்காமம் துவி பாஷா பாடசாலை, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் நடித்த 'குமண வள்ளல்', 'மார்க்கண்டேயர்' ஆகிய நாடகங்கள் மூலம் முன்னேற்றமடைந்ததோடு 'துறவும் சிலம்பும்', 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்', 'மகுடபங்கம்', 'சஹதர்மினி' முதலான தமிழ் நாடகங்களிலும் 'மக்பெத்', 'ஒதெல்லோ', 'யூலியர் சீஸர்', 'லியர் மன்னன்', 'பிஜப்ஸ் கான்டிள் ஸ்ரிக்ஸ்', 'ருவெல்த் நைற்' முதலான பத்திற்கும் மேற்பட்ட ஆங்கில நாடகங்களிலும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7478 பக்கங்கள் 33-48