"குருதிமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:No_cover.png|150px]] | | படிமம் = [[படிமம்:No_cover.png|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:தி. ஞானசேகரன்|தி. ஞானசேகரன்]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:தி. ஞானசேகரன்|தி. ஞானசேகரன்]] | | ||
− | வகை = [[:பகுப்பு: | + | வகை = [[:பகுப்பு:நாவல்|நாவல்]] | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:குமரன் பதிப்பகம்|குமரன் பதிப்பகம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:குமரன் பதிப்பகம்|குமரன் பதிப்பகம்]] | | ||
வரிசை 42: | வரிசை 42: | ||
[[பகுப்பு:1995]] | [[பகுப்பு:1995]] | ||
[[பகுப்பு:தி. ஞானசேகரன்]] | [[பகுப்பு:தி. ஞானசேகரன்]] | ||
− | [[பகுப்பு: | + | [[பகுப்பு:நாவல்]] |
22:21, 24 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்
குருதிமலை | |
---|---|
நூலக எண் | 224 |
ஆசிரியர் | தி. ஞானசேகரன் |
நூல் வகை | நாவல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | viii + 288 |
[[பகுப்பு:நாவல்]]
வாசிக்க
- குருதிமலை (951 KB) (HTML வடிவம்)
நூல் விபரம்
ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப்பிரிவினரான மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப் போராட்டத்தை நிகழ்த்திவருபவர்களின் வரலாற்றின் ஒரு காலகட்டம் இந்த நாவலின் மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ.வகுப்புக்குப் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கொடகே நிறுவனத்தினரால் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. தமிழகத்திலும் இலங்கையிலும் மூன்று பதிப்புகளைக் கண்டது.
பதிப்பு விபரம்
குருதி மலை. தி.ஞானசேகரன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 27, 2வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, ஜுலை 1995.Madras 14: Chitra Printography)
viii + 288 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 18 X12.5 சமீ.
நூல் விபரம் (மணிமேகலைப் பிரசுரத்தின் பதிப்பு)
ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப்பிரிவினரான மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப் போராட்டத்தை நிகழ்த்திவருபவர்களின் வரலாற்றின் ஒரு காலகட்டம் இந்த நாவலின் மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ.வகுப்புக்குப் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கொடகே நிறுவனத்தினரால் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. தமிழகத்திலும் இலங்கையிலும் மூன்று பதிப்புகளைக் கண்டது. மணிமேகலைப் பிரசுரத்தின் முதற் பதிப்பாக 2005இல் வெளியிடப்படுகின்றது. (முன்னைய பதிவிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 657)
பதிப்பு விபரம்
குருதி மலை. தி.ஞானசேகரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (Madras 94: Script Offset)
xvi + 320 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 17.5 X12.5 சமீ.
-நூல் தேட்டம் (657)