"ஆளுமை:செல்வராசன், சூசைப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்வராசன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செல்வராசன், சூசைப்பிள்ளை யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சூசைப்பிள்ளை; தாய் அன்னம்மா. இவரது கவிதைகள் பேச்சோசைப் பண்புடையவையாகவும், எளிமைத் தன்மையுடையவைகாவும் சமூகப் பிரச்சினையை வெளிப்படுத்துபவையாகவும் விளங்கின. மேலும் ''பரிசு கெட்ட அம்மானை'' என்ற சிலேடைக் கவிதையையும் இவர் எழுதியுள்ளார்.  
+
செல்வராசன், சூசைப்பிள்ளை யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சூசைப்பிள்ளை; இவரது தாய் அன்னம்மா. இவரது கவிதைகள் எளிமையான பேச்சோசை கொண்டதாய் சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்துபவையாக விளங்கின. இவர் 'பரிசு கெட்ட அம்மானை'' என்ற சிலேடைக் கவிதை எழுதியுள்ளார்.  
  
நாடகங்கள், திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்து நடிப்புத்துறையிலும் புகழ் பெற்று விளங்கிய இவர் தணியாத தாகம் எனும் நாடகத்தையும் எழுதியுள்ளார். மேலும் ஐந்திற்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார்.
+
இவர் தணியாத தாகம் என்னும் நாடகத்தை எழுதியதுடன் நாடகங்கள், திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். அத்துடன் ஐந்திற்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15515|64-65}}
 
{{வளம்|15515|64-65}}

23:03, 25 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்வராசன்
தந்தை சூசைப்பிள்ளை
தாய் அன்னம்மா
பிறப்பு
ஊர் சில்லாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசன், சூசைப்பிள்ளை யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சூசைப்பிள்ளை; இவரது தாய் அன்னம்மா. இவரது கவிதைகள் எளிமையான பேச்சோசை கொண்டதாய் சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்துபவையாக விளங்கின. இவர் 'பரிசு கெட்ட அம்மானை என்ற சிலேடைக் கவிதை எழுதியுள்ளார்.

இவர் தணியாத தாகம் என்னும் நாடகத்தை எழுதியதுடன் நாடகங்கள், திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். அத்துடன் ஐந்திற்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 64-65