"ஆளுமை:செல்வநாயகம், தம்பிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்வநாயகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செல்வநாயகம், தம்பிப்பிள்ளை|
+
பெயர்=செல்வநாயகம்|
 
தந்தை=தம்பிப்பிள்ளை|
 
தந்தை=தம்பிப்பிள்ளை|
 
தாய்=பொன்னம்மா|
 
தாய்=பொன்னம்மா|
 
பிறப்பு=1927.04.03|
 
பிறப்பு=1927.04.03|
 
இறப்பு=2010.02.11|
 
இறப்பு=2010.02.11|
ஊர்=ஆரையம்பதி, மட்டக்களப்பு|
+
ஊர்=மட்டக்களப்பு, ஆரையம்பதி|
 
வகை=கல்வியியலாளர்|
 
வகை=கல்வியியலாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
தம்பிப்பிள்ளை செல்வநாயகம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, ஆரையம்பதி எனும் இடத்தில் தம்பிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதியரின் மகனாக 1927 ஏப்ரல், 03ம் திகதி பிறந்தார்.  
+
செல்வநாயகம், தம்பிப்பிள்ளை (1927.04.03-  2010.02.11) மட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தம்பிப்பிள்ளை; இவரது தாய் பொன்னம்மா. இவர்  ஆரைப்பற்றை நொத்தாரிஸ் பாடசாலை, காத்தான்குடி மத்திய வித்தியாலயம், சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று, மட். அரசினர் ஆண்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று 39 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  
  
ஆரைப்பற்றை நொத்தாரிஸ் பாடசாலை, காத்தான்குடி மத்திய வித்தியாலயம், சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று மட். அரசினர் ஆண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சியையும் பெற்றுக் கொண்ட இவர் 39 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
+
இவர் புலவர் மணியின் விபுலானந்தர் மீட்சிப்பத்து, புலவர் மணி கவிதைகள், பாலைக்கலி, உள்ளதும் நல்லதும் முதலான இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.
 
புலவர் மணியின் விபுலானந்தர் மீட்சிப்பத்து, புலவர் மணி கவிதைகள், பாலைக்கலி, உள்ளதும் நல்லதும் முதலான இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டுள்ளார். இவர் 2010 பெப்ரவரி, 11ம் திகதி காலமானார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|120-121}}
 
{{வளம்|3771|120-121}}

03:27, 25 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் செல்வநாயகம்
தந்தை தம்பிப்பிள்ளை
தாய் பொன்னம்மா
பிறப்பு 1927.04.03
இறப்பு 2010.02.11
ஊர் மட்டக்களப்பு, ஆரையம்பதி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வநாயகம், தம்பிப்பிள்ளை (1927.04.03- 2010.02.11) மட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தம்பிப்பிள்ளை; இவரது தாய் பொன்னம்மா. இவர் ஆரைப்பற்றை நொத்தாரிஸ் பாடசாலை, காத்தான்குடி மத்திய வித்தியாலயம், சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று, மட். அரசினர் ஆண்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று 39 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் புலவர் மணியின் விபுலானந்தர் மீட்சிப்பத்து, புலவர் மணி கவிதைகள், பாலைக்கலி, உள்ளதும் நல்லதும் முதலான இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 120-121