"ஆளுமை:சுவாம்பிள்ளை, ஆசீர்வாதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுவாம்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுவாம்பிள்ளை, ஆசீர்வாதம் (1923.06.21 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆசீர்வாதம். நாட்டுக்கூத்துத் துறையில் நாட்டம் கொண்ட இவர் மிகப்பெரும் கூத்துக்காரராக விளங்கினார்.  
+
சுவாம்பிள்ளை, ஆசீர்வாதம் (1923.06.21 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆசீர்வாதம். இவர் நாட்டுக்கூத்துத் துறையில் நாட்டம் கொண்டதுடன் மிகப்பெரும் கூத்தராக விளங்கினார்.  
  
யூதகுமாரன், அக்கினேசுக்கன்னி, சத்தியசீலன், சங்கிலியன், தேவசகாயம்பிள்ளை, செனகப்பு போன்ற கூத்துக்களை இவர் நடித்துள்ளதுடன் ''கருங்குயில் குன்றத்துக் கொலை'' போன்ற கூத்துக்களைப் பழக்கியுமுள்ளார். இவரது திறமைக்காக அண்ணாவியார் விருது மற்றும் அமைச்சரவை மாவட்டத்தில் விருதுகள் பெற்றுள்ளார்.  
+
இவர் யூதகுமாரன், அக்கினேசுக்கன்னி, சத்தியசீலன், சங்கிலியன், தேவசகாயம்பிள்ளை, செனகப்பு போன்ற கூத்துக்களை நடித்துள்ளதுடன் ''கருங்குயில் குன்றத்துக் கொலை'' என்ற கூத்தைப் பழக்கியுள்ளார். இவரது திறமைக்காக அண்ணாவியார் விருது மற்றும் அமைச்சரவை மட்டத்தில் விருதுகள் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|168}}
 
{{வளம்|15444|168}}

01:52, 24 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுவாம்பிள்ளை
தந்தை ஆசீர்வாதம்
பிறப்பு 1923.06.21
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுவாம்பிள்ளை, ஆசீர்வாதம் (1923.06.21 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆசீர்வாதம். இவர் நாட்டுக்கூத்துத் துறையில் நாட்டம் கொண்டதுடன் மிகப்பெரும் கூத்தராக விளங்கினார்.

இவர் யூதகுமாரன், அக்கினேசுக்கன்னி, சத்தியசீலன், சங்கிலியன், தேவசகாயம்பிள்ளை, செனகப்பு போன்ற கூத்துக்களை நடித்துள்ளதுடன் கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற கூத்தைப் பழக்கியுள்ளார். இவரது திறமைக்காக அண்ணாவியார் விருது மற்றும் அமைச்சரவை மட்டத்தில் விருதுகள் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 168