"ஆளுமை:சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுவாம்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை|
+
பெயர்=சுவாம்பிள்ளைப் புலவர்|
 
தந்தை=பேதுருப்பிள்ளை|
 
தந்தை=பேதுருப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பே. சுவாம்பிள்ளைப் புலவர் (1784 - 1844) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பேதுருப்பிள்ளை. இவர் சில நூல்களில் அமைந்து கிடந்த காப்புச் செய்யுள்களைத் தமது கடவுளுக்கேற்ற காப்புக்களாக அமைத்துப் பாடிச் சேர்த்துக் கொண்டார். கடவுண் மணிமாலை, வெல்லை மணிமாலை, கணக்கதிகாரம் போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
+
சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை (1784 - 1844) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பேதுருப்பிள்ளை. இவர் சில நூல்களில் அமைந்த காப்புச் செய்யுட்களைத் தமது கடவுளுக்கேற்ற காப்புக்களாக அமைத்துப் பாடியுள்ளார். இவர் கடவுண் மணிமாலை, வெல்லை மணிமாலை, கணக்கதிகாரம் போன்ற நூல்களை இயற்றினார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|129}}
 
{{வளம்|963|129}}

00:32, 24 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுவாம்பிள்ளைப் புலவர்
தந்தை பேதுருப்பிள்ளை
பிறப்பு 1784
இறப்பு 1844
ஊர் பண்டத்தரிப்பு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை (1784 - 1844) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பேதுருப்பிள்ளை. இவர் சில நூல்களில் அமைந்த காப்புச் செய்யுட்களைத் தமது கடவுளுக்கேற்ற காப்புக்களாக அமைத்துப் பாடியுள்ளார். இவர் கடவுண் மணிமாலை, வெல்லை மணிமாலை, கணக்கதிகாரம் போன்ற நூல்களை இயற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 129